சென்னை மாவட்ட ஆணழகன் சங்கம் நடத்தும் போட்டி, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளை நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு தொடங்கி உடல் எடை பிரிவுகளிலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணழகன் போட்டியும் நடக்கிறது. முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ம் பரிசு ரூ.15 ஆயிரம், 3ம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இது தவிர 9 உடல் எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் 9 பேரில் சிறந்த நபரை தேர்ந்தெடுத்து ‘ஸ்டீல் மேன் ஆப் தமிழ்நாடு 2015’ பட்டமும் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
மொத்த பரிசுத் தொகை ரூ.10 லட்சமாகும்.பரிசளிப்பு விழாவில் சென்னை மாவட்ட ஆணழகன் சங்க சேர்மன் ராயபுரம் ஆர்.மனோ தலைமையில் நடிகர் விக்ரம், சென்னை கஸ்டம்ஸ் கமிஷனர் மயன்குமார், காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கம், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் டாக்டர் ஐசரி கணேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

No comments:
Post a Comment