இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, “அமிதாப்பச்சனுக்கு பத்மவிபூஷணுக்கு பதிலாக பாரத ரத்னா விருதினை அறிவித்து கவுரவம் செய்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமிதாப்பச்சன், ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “மம்தா அவர்களே, அத்தகைய (பாரத ரத்னா விருது) அங்கீகாரம் பெறுவதற்கு எனக்கு தகுதி இல்லை. நாடு எனக்கு தந்திருப்பதை மிகவும் கவுரவமானது என அடக்கத்துடன் கருதுகிறேன்” என கூறி உள்ளார்.
No comments:
Post a Comment