Sunday, January 25, 2015

கோஹ்லியை மட்டுமே நம்புவதா?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இளம் வீரர் விராத் கோஹ்லியை மட்டுமே அதிகம் நம்பியுள்ளது என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்:

 ‘நடுவரிசையில் கோஹ்லி தாக்குப்பிடித்து கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே, கடைசிகட்ட ஓவர்களில் கேப்டன் டோனி, ரெய்னா போன்றவர்கள் அதிரடி காட்ட முடியும்’ என்றார். 

அணியின் நலன் கருதி கோஹ்லி 4வது வீரராக இறங்குவதில் தவறில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment