திரிஷாவின் மாஜி பாய்பிரண்ட் ராணா. இருவரும் தங்கள் காதலை முறித்துக்கொண்டனர். ராணாவின் நெருங்கிய நண்பர்கள் தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் தேஜா. திரிஷாவுடன் உறவு முறிந்த பிறகு இவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு வந்தார்.
தனது மனக்குமுறல்களை இவர்களிம் கூறி வந்தார். ஆனால் இப்போது, இரவு 8 மணிக்கு பிறகு இவர்களுக்கு போன் செய்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறாராம் ராணா.
இதுபற்றி அவர் கூறும்போது
‘ராம் சரண், அல்லு அர்ஜுன் இருவருக்குமே திருமணம் ஆகிவிட்டது.
படப்பிடிப்பு முடிந்து அவர்கள் வீட்டுக்கு சென்றபிறகு மனைவி மற்றும் குடும்பத்தினர் உடனிருப்பார்கள். அதனால் 8 மணிக்கு பிறகு அவர்களுக்கு போன் செய்வதில்லை.
அவருக்கு மட்டுமல்ல எனது நண்பர்களில் திருமணம் ஆன யாருக்குமே இதே பாலிசியைதான் பின்பற்றுகிறேன். இதில் என்னால் ஜீரணிக்க முடியாத விஷயம் என்னவென்றால் என்னை சுற்றி இருக்கும் நண்பர்கள் பலருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அதைப்பார்க்கும்போது எனக்கும் திருமண வயது வந்துவிட்டது என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை' என்றார். இத்தனைநாள் திருமணம் பற்றி மூச்சுவிடாத ராணா, திரிஷாவின் திருமணம் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியொரு விஷயத்தை பரிமாறிக்கொண்டிருப்பது கோலிவுட் அண்ட் டோலிவுட்டில் முணுமுணுப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment