பல பைல்களை ஒன்றாக்கி, ஒரே பைலாக மாற்றித்தரும் வசதிக்கு சிப் பைல் வசதி என்று பெயர். இதற்கென சிப் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆனால் மென்பொருள் இல்லையென்றாலும் பைல்களை ஒன்றாக சிப் பைலாக மாற்றித்தரும் வசதியை ஒரு இணையத்தளம் வழங்குகிறது.
அதற்கு நாம் இந்த இணையத்தளம் சென்று நாம் மாற்ற வேண்டிய பைல்களை தேர்வு செய்து அளித்தால், அவை உடனே ஒரே பைலாக மாற்றப்பட்டு விடும். தேவைப்பட்டால் அதை டவுன்லோடு செய்தும் கொள்ளலாம். அல்லது நமது இ மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் செய்யலாம். இதனால் சிப் மென்பொருள் இல்லாமலே சிப் மென்பொருள் வழங்கும் வசதியை பெறலாம்.
இது உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்களை போன்று மற்றவர்களும் பயன் பெற ஒட்டு போடுங்கள் .
No comments:
Post a Comment