தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியோடு சேர்ந்து தே.மு.தி.க. 41 தொகுதிகளில் போட்டியிடுகிறது. போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை தேமுதிக வெளியிட்டது. பின்னர் வேட்பாளர்கள் பட்டியலையும் தேமுதிக அறிவித்துள்ளது.
1. விருத்தாசலம் (152)
2. திருக்கோயிலூர் (76) எல்.வெங்கடேசன்
3. ரிஷிவந்தியம் (78) விஜயகாந்த் (தேமுதிக தலைவர்)
4. திருச்செங்கோடு (96)
5. ஆரணி (67) ஆர்.மோகன்
6. செங்கம் (தனி) (62)
7. பட்டுக்கோட்டை (176) என்.செந்தில்குமார்
8. கும்மிடிபூண்டி (1)
9. திருத்தணி (3)
10. சோளிங்கர் (39) பி.ஆர்.மனோகர்
11. தருமபுரி (59)
12. கெங்கவல்லி (தனி) (81) ஆர்.சுபா
13. மதுரை மையம் (193) ஆர்.சுந்தர்ராஜன்
14. கூடலூர் (தனி) (109) எஸ்.செல்வராஜ்
15. திருவாடானை (210) முஜிபுர் ரஹ்மான்
16. திட்டக்குடி (தனி) (151)
17. குன்னம் (148)
18. மயிலாடுதுறை (161) ஏ.ஆர்.பாலஅருட்செல்வம்
19. திருவெறும்பூர் (142) எஸ்.செந்தில்குமார்
20. சேலம் (வடக்கு) (89) மோகன்ராஜ்
21. ராதாபுரம் (228) மைக்கேல் எஸ்.ராயப்பன்
22. சூலூர் (116)ணு
23. விருகம்பாக்கம் (22)
24. ஒசூர் (55) டாக்டர் எஸ்.ஜான்சன்
25. லால்குடி (143) அ.தி.செந்தூரேஸ்வரன்
26. பேராவூரணி (177) சி.அருண்பாண்டியன்
27. செங்கல்பட்டு (32) டி.முருகேசன்
28. எழும்பூர் (தனி) (16)
29. செஞ்சி (70) சிவா (எ) சிவலிங்கம்
30. ஈரோடு (கிழக்கு) (98) வி.சி.சந்திரகுமார்
31. கம்பம் (201) பி.முருகேசன்
32. சேந்தமங்கலம் (93) சாந்தி ராஜமாணிக்கம்
33. திருப்பரங்குன்றம் (195) ஏ.கே.டி.ராஜா
34. விருதுநகர் (206) க.பாண்டியராஜன்
35. ஆத்தூர் (129) எஸ்.ஆர்.கே.பாலசுப்பிரமணியன்
36. பண்ருட்டி (154)
37. அணைக்கட்டு (44) வி.பி.வேலு
38. பத்மநாபபுரம் (232)
39. வேப்பனஹள்ளி (54) எஸ்.எம்.முருகேசன்
40. மேட்டூர் (85)
41. ஆலந்தூர் (28)
No comments:
Post a Comment