திமுக தலைவர் கருணாநிதி இன்று தமிழக சட்டசபைக்கு வரக் கூடும் என்று தெரிகிறது.
சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதிக்கு சட்டம் தெரியாது என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் சட்டமன்ற வளாகத்தில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் மூத்த திமுக எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதி வருவார் என்று கூறப்படுவதால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது.

No comments:
Post a Comment