விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Friday, June 8, 2012

    செக்ஸ் வெறியில் காதல் ஜோடியை கொன்றேன்:மகளை செக்ஸ்க்கு அழைத்த முருகன் பரபரப்பு வாக்குமூலம்


    விழுப்புரம் மாவட்டம் குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களது மகள் பார்கவி. கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பார்கவி தனது தந்தையின் மோசமான செயல்பாடுகள் குறித்தும், 3 பேரை கொலை செய்துள்ளது பற்றியும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.
     
    'வேட்டையாடு விளையாடு' சினிமா பாணியில் 3 பேரை கொலை செய்து புதைத்த கொலையாளி முருகன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
     
    நான் சோபா செய்து விற்கும் தொழில் செய்து வருகிறேன். என்னிடம் நல்லான்பிள்ளை பெற்றால் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் சோபாக்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். தொழில் முறையில் நாங்கள் 2 பேரும் நல்ல நண்பர்கள்.
     
    நான் அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவரது மகள் லாவண்யாவுடன் பழக்கம் ஏற்பட்டது. லாவண்யாவை செக்சியாக வர்ணிப்பேன். அவருக்கு அது ரொம்ப பிடிக்கும். எங்களுக்குள் நாளடைவில் கள்ளக்காதல் ஏற்பட்டது.
     
    லாவண்யா வீட்டில் தனியாக இருக்கும்போது அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்தேன். ஒருநாள் எங்கள் விவகாரம் சேகருக்கு அரசல் புரசலாக தெரிந்துவிட்டது. இதனால் அவரது வீட்டிற்கு செல்வதை குறைத்துக் கொண்டேன்.
     
    இந்த நிலையில் சேகரிடம் சோபா விற்கும் வேலை பார்த்த சிலம்பரசன் என்ற வாலிபர் லாவண்யாவை காதல் வலையில் வீழ்த்தினார். சிலம்பரசன் - லாவண்யா காதல் விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்ததும் சேகர் ஆத்திரமடைந்தார்.
     
    தன்னிடம் வேலை பார்ப்பவனுக்கு பெண்ணை கொடுப்பதா? என்று கோபப்பட்ட அவர் லாவண்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார். இதற்கிடையே சிலம்பரசனும் - லாவண்யாவும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டனர். அடைக்கலம் தேடி எனது வீட்டில் தஞ்சம் அடைந்தனர்.
     
    நீண்ட இடைவெளிக்கு பிறகு லாவண்யாவை பார்த்ததும் அவள் மீது ஆசை அதிகரித்தது. அடைக்கலம் கொடுப்பது போல் நாமும் அனுபவிக்கலாம் என்ற திட்டத்துடன் காதல் ஜோடிக்கு தஞ்சம் கொடுத்தேன். சிலம்பரசன் வெளியே செல்லும் நேரத்தில் லாவண்யாவுடன் உல்லாசம் அனுபவித்தேன். இது எனது மனைவி, மகளுக்கு தெரியவந்தது. காதல் ஜோடி 3 மாதம் என் வீட்டில் இருந்தனர்.
     
    இந்த நிலையில் காதல் ஜோடியை தேடி சேகர் வந்தார். என்னிடம் எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று கேட்டு தகராறு செய்தார். அன்று இரவு அவரை சமாதானப்படுத்தி மது விருந்து வைத்தேன். நான், சேகர், சிலம்பரசன் ஆகியோர் சேர்ந்து குடித்தோம்.
     
    ஏற்கனவே திட்டமிட்டபடி சிலம்பரசன் வாங்கிவந்த விஷத்தை மதுவில் கலந்து சேகருக்கு கொடுத்து கொன்றோம். அவரது உடலை வீட்டில் உள்ள கிணற்றில் வீசி புதைத்து விட்டோம்.
     
    இருதினங்கள் கழித்து சேகரை தீர்த்துக்கட்டிய விவகாரம் லாவண்யாவுக்கு தெரியவந்தது. என்னுடைய அப்பாவை அநியாயமாக கொன்றுவிட்டீர்களே, போலீசில் சொல்வேன் என்று மிரட்டினாள். அன்று இரவு மீண்டும் மது விருந்து நடந்தது.
     
    நானும், சிலம்பரசனும், மது அருந்திவிட்டு லாவண்யாவுடன் இருந்தோம். அவருக்கு மது ஊற்றி கொடுத்தோம். அவர் போதை தலைக்கேறிய நிலையில் இருக்கும்போது ஷோபா கவர் கட்ட பயன்படும் கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கி கொன்றோம். பின்னர் அவர் உடலையும் கிணற்றுக்குள் புதைத்தோம். 2 கொலைகள் பற்றியும் போலீசில் சொல்லிவிடுவேன் என்று கூறி சிலம்பரசன் என்னிடம் பணம் பறிக்க தொடங்கினான்.
     
    இதுபற்றி எனது மனைவியிடம் தெரிவித்தேன். சிலம்பரசன் உயிரோடு இருந்தால் நம்மை காட்டிகொடுத்து விடுவான். எனவே அவனை தீர்த்துகட்டுவது என்று முடிவு செய்தோம். அதன்படி நானும் எனது மனைவி ராஜேஸ்வரியும் சேர்ந்து சிலம்பரசனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றோம். சிலம்பரசனின் உடலை மட்டும் குடிநீர் குழாய் அருகில் தனியாக புதைத்தோம்.
     
    இது எனது மகள் பார்கவிக்கு தெரிந்துவிட்டது. எனவே நான் அவளை கண்காணிக்க தொடங்கினேன். அப்போது பார்கவி எனது மகள் என்பதையும் மீறி செக்ஸ் ஆசை ஏற்பட்டது. பலமுறை அவளிடம் தவறாக நடக்க முயன்றேன். அவள் தப்பி விட்டார். இதற்கிடையே அவர் சதீஷ் என்ற வாலிபரை காதலிப்பது தெரியவந்தது. இதையடுத்து எப்படியாவது பார்கவியை செக்சுக்கு பணியவைக்க முயன்றேன், முடியவில்லை.
     
    அவர் டி.வி. நிகழ்ச்சியில் எல்லா ரகசியத்தையும் புட்டு வைத்து விட்டார். செக்ஸ் வெறியால் நண்பரையும், காதல் ஜோடியையும் அடுத்தடுத்து கொலை செய்யும் நிலைக்கு ஆளானேன். காமம் கண்ணை மறைத்து மகளிடமே சில்மிஷத்தை தொடங்கியதால் அவர் மூலம் போலீசில் சிக்கிக் கொண்டேன்.
     
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
     
    இதற்கிடையே அவரது மனைவி ராஜேஸ்வரி சற்று முரண்பாடாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
     
    எனது கணவர் முருகனும், சேகரும் நண்பர்கள். கடந்த டிசம்பர் 2008ம் ஆண்டு சேகரின் மகள் லாவண்யா, சிலம்பரசன் என்ற வாலிபரை வீட்டை விட்டு ஓடி காதல் திருமணம் செய்து கொண்டார். அவர் வீட்டில் இருந்து ஏராளமான நகை பணத்தை எடுத்து வந்திருந்தார். அடைக்கலம் தேடி எங்கள் வீட்டிற்கு வந்தனர். இங்கு 3 மாதம் தங்கியிருந்தனர்.
     
    அப்போது எனது கணவர் லாவண்யா, சிலம்பரசன் ஆகியோருக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர். அவர்கள் 2 பேரின் உடல்களையும் வீட்டிற்கு முன்பு உள்ள கிணற்றில் புதைத்தார்.
     
    காதல் ஜோடி தங்கியிருந்த தகவல் அறிந்து லாவண்யாவின் தந்தை சேகர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரையும் மதுவில் விஷம் கலந்து கொடுத்து எனது கணவர் கொலை செய்தார். அவரது உடலை வீட்டில் உள்ள குடிநீர் குழாய் அருகில் புதைத்தார். இதுபற்றி வெளியில் சொன்னால் எங்களையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதனால் இந்த சம்பவம் குறித்து நாங்கள் வாய் திறக்கவில்லை.
     
     
    மேலும் கொலை செய்யப்பட்டவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தை எடுத்து உல்லாசமாக செலவழித்தார். சில தினங்கள் கழித்து லாவண்யா, சிலம்பரசன், சேகர் ஆகியோரை காணாமல் அவர்களது குடும்பத்தார் எங்கள் வீட்டிற்கு தேடி வந்தனர். அப்போது அவர்கள் உறவினர்களிடம் லாவண்யாவையும், சிலம்பரசனையும் அழைத்துக்கொண்டு சேகர் சென்றுவிட்டதாக கூறி நாடகம் ஆடினார். அதை அவர்கள் அப்படியே நம்பிவிட்டனர்.
     
    இப்போது எனது மகள் பார்கவியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அவளது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாலும் அவள் இந்த ரகசியத்தை டி.வி. நிகழ்ச்சியில் போட்டு உடைத்துவிட்டார்.
     
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
     
    விழுப்புரம் தாலுகா போலீசார் கொலையாளிகள் முருகன், ராஜேஸ்வரி ஆகியோரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


    Posted by விழியே பேசு... at 7:23 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ▼  June (409)
      • வருகிற 2-ந்தேதி பில்லா 2 - பிரமாண்ட விழா - வருவாரா...
      • சீனாவில் கடும் நிலநடுக்கம்: 24 பேர் படுகாயம்
      • விஸ்வரூபம் புத்தம் புதிய ட்ரைலர்!( 4.14 Minutes )
      • தி.மு.க. நடத்தும் டெசோ மாநாட்டை தடுத்து நிறுத்துங்...
      • சோனியாவும் பிரதமர் பதவியும் :அப்துல் கலாம் 'டர்னி...
      • என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல்: திருவண்ணாமலை மாணவர் ...
      • கொல்கத்தா மருத்துவ கல்லூரில் குண்டு வெடிப்பு- இருவ...
      • வீட்டு கடன் ரூ. 25 லட்சமாக உயர்வு: அரசு ஊழியர்களுக...
      • லஷ்கர் தீவிரவாதிகளிடம் நவீன கடற்படை: இந்தியாவை தாக...
      • பெட்ரோல் விலையில் ரூ 30 குறையுங்கள்!! - மமதா அதிரடி
      • நரேந்திரமோடியை கொடுமைக்கார மாமியாராக சித்தரிக்கும்...
      • சிவசங்கர் மேனனின் இலங்கை பயணத்தில் நடந்தது என்ன?
      • இளையராஜாவைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் ஒலிம்பிக்கி...
      • மாணவ, மாணவிகளின் பாதத்தில் ஏறி நின்று டார்ச்சர் செ...
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலர்
      • மிஷ்கின் இயக்கும் முகமூடி - ட்ரைலரை வெளியிட்டார் ச...
      • சென்னை விமான நிலையம் நாளை 6 மணி நேரம் மூடல்
      • மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை...
      • மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ப...
      • நட்சத்திர ஓட்டலில் அமலாபால் ரகளை
      • ஜெ.வுக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்து தான்: அய்யர்
      • 'பிரணாப்பை சோனியா விரும்பவில்லை...
      • ஜெயலலிதா அந்தர் பல்ட்டி ;குடியரசுத் தலைவர் போட்டிய...
      • கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்ததாக இண்டர்நெட்டி...
      • நெல்லை பல்கலைக்கழகத்தில் ஆண்டாள் பற்றிய சர்ச்சைக்க...
      • ஜே.பி.ஜே. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவரா? இதைப் படி...
      • செப்.5-க்குள் அரசியலிலிருந்து விலக வேண்டும்: சர்தா...
      • தினம் 5 மணி நேரம் உடற்பயிற்சி- 6 pack-கிற்கு ஆயத்த...
      • பெருந்துறை அருகே சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் தீ பிடித...
      • பாகிஸ்தானின் பல பல்டிகளுக்குப் பிறகு சுர்ஜித் சிங்...
      • யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகலை வீழ்த்தி இறுதிப...
      • விஜயின் 'துப்பாக்கி' படத்தலைப்புக்கு நீதிமன்றம் தடை
      • இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி: முதல்வராகிறார்...
      • கவர்ச்சி பதுமையாக என்னை பயன்படுத்துவதா?: இந்திய டெ...
      • ராஜபக்சேவை எதிர்க்கட்சித் தலைவராக்கியது நான் செய்த...
      • ராதாவின் இளைய மகளுக்கு மணிரத்னம் நடிப்பு பயிற்சி
      • சிறை நிரப்பும் போராட்டம்: எனக்கு பிரஷர், சுகர்- ஓட...
      • பிரணாப் ராஜினாமா: நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்கிற...
      • பேரழிவு ஏற்படும்... ரணவக்க மீண்டும் எச்சரிக்கை!-தூ...
      • டெல்லியில் கைதான தீவிரவாதிக்கு மராட்டிய பெண் மந்தி...
      • பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1; இந்தியாவ...
      • பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்தியர் சுர்ஜீத...
      • இங்கிலாந்தில் இலங்கை தமிழர் அடித்துக்கொலை
      • உலகப் புகழ் பெற்ற லண்டன் பிக்பென் கடிகாரத்தின் பெய...
      • குடும்ப வாழ்க்கையில் விரக்தி: ஆன்மீகத்துக்கு மாறிய...
      • நடிகை ஈஷா தியோல் திருமணம் தமிழக கலாச்சாரப்படி நடக்...
      • நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் கைதான லெனின் விடுதலை
      • பாகிஸ்தானில் மரண தண்டனை பெற்ற இந்தியர் சரப்ஜித் சி...
      • 'ச்சே நிம்மதியே இல்லப்பா': வெளிநாட்டுக்கு எஸ்கேப் ...
      • ரசிகர்கள் ரகளை, கைகலப்பு... கோபத்தில் சென்னை திரும...
      • பிராத்தல் பண்றவங்ககிட்ட போய் மாமூல் வாங்கி இருக்கி...
      • தீபிகா படுகோனேவால் ரஜினியின் 'கோச்சடையான்' ரிலீஸ் ...
      • விபச்சார விடுதி நடத்தி அதிர வைத்த 16 வயது சிறுமி
      • சீயான் விக்ரமுடன் இணையும் ஜீவா
      • இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி வந்து பாடும் மைக்கே...
      • நடிகர் பிரேம்ஜி மீது பியா பாய்ச்சல்
      • கிரிக்கெட் உலகில் அடுத்த சச்சின் தெண்டுல்கர் ரெடி
      • நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பதவியை ராஜினாமா செய்...
      • சேவை வரி விலக்கு இல்லை: ரயில் கட்டணம் உயரும்?
      • சிம்பு என்னை விட BETTER SINGER மற்றும் BETTER DANC...
      • பிங்கி பிராமனிக் ஆணா, பெண்ணா.. கொல்கத்தா மருத்துவர...
      • ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம...
      • மெரினாவில் ராக்கெட் லாஞ்சர் கருவி சிக்கியது
      • ஜூலை 13-முதல் 500 தியேட்டர்களில் பில்லா 2 - 10-ம் ...
      • இந்தியா முழுவதும் மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேல...
      • யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தால...
      • சாப்பிட வந்த முதியவரை எட்டி உதைத்து அடித்த நித்திய...
      • நாட்டின் பொருளாதார மந்தநிலைக்கு பிரணாப் முகர்ஜிதான...
      • கூட்டணியில் மாற்றம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை...
      • நிதின் கட்காரி மகன் திருமணம் எளிமையாக நடந்தது: உடன...
      • விஸ்வரூபம் .. கமலுக்குக் கோரிக்கை
      • மு.க.ஸ்டாலின் மருமகள் குரலில் பேசி மெகா மோசடி: பலக...
      • சிங்கள அரசின் பாதுகாப்பு படைக்கு முன்னாள் விடுதலைப...
      • நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
      • 'சகுனி' climax வீடியோ
      • இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: 6.6 ரிக்டர் அளவில் பதிவு
      • தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: தினக் கூலி ரூ 113 ...
      • இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் வழிபாட்டு தலங்கள் மீது த...
      • பிரபல நடிகர் ராஜேஷ் கன்னா உடல்நிலை கவலைக்கிடம்!
      • சரத் பவாரின் ஐசிசி தலைவர் பதவி காலம் அடுத்த வாரம் ...
      • தமிழக மீனவர்கக்கு 20 ஆண்டு சிறை :ராஜபக்சேவின் பேச்...
      • திருச்சியில் இன்று குப்பை தொட்டியில் கிடந்த லட்சக்...
      • நல்ல கேரக்டர் அமைந்தால் சினிமாவில் மீண்டும் நடிப்ப...
      • இந்திய ரூபாய் சின்னத்தில் வாஸ்து குறைபாடாம்?: கலக்...
      • ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார் வீரபாண்டி ஆறுமுகம்
      • கமல் நடிக்க விரும்பிய 'டிராபிக்'கில் சரத்+பிரகாஷ்...
      • அ.தி.மு.க அரசைக் கண்டித்து ஜூலை 4-ல் சிறை நிரப்பும...
      • நரிக்குறவர் மாணவனை டாக்டராக்குவதே லட்சியம்! - ஜீவா
      • அகிலேஷ் யாதவின் 100 நாள் ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு...
      • யூரோ கோப்பை: தொடர் கோல்மழையால் கிரீஸை சாய்த்து அரை...
      • கலைஞர் ரோட்டில் நின்றாலும் மதிப்பேன்! அன்பழகன் பேச...
      • ஜனாதிபதி தேர்தலை இந்திய கம்யூனிஸ்டு புறக்கணிப்பது ...
      • திருநங்கையாக ஜெயம் ரவி!
      • தமிழக மீனவர்களை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க ராஜபக்...
      • பிறந்த நாள் ஸ்பெஷல் : விஜய் 25!
      • துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி வீட்டில் ஆண்டுக்கு 171...
      • பி.ஏ.சங்மா விட்ட சவால்! பின்வாங்கும் காங். தரப்பு!
      • தனது பதவி காலத்தில் 35 பேரின் தூக்கு தண்டனையை ரத்த...
      • ரீமேக் ஆகிறது ‘சகலகலா வல்லவன்’: கமல் வேடத்தில் சூர்யா
      • ரஜினியின் கோச்சடையான் கதை என்ன?
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.