தமிழ் ஈழ எழுச்சிப் படையின் சங்கிலியான் படைப்பிரிவு ஹபரணைக் காட்டுப்பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தியது. அதில், 2கட்டளை அதிகாரி, ஒரு கேப்டன், 2 மேஜர்கள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய பிறகு, புலிகள் எந்தவித சேதமும் இல்லாமல் தங்களது மறைவிடங்களுக்கு சென்றுவிட்டார்கள். புலிகள் தொடர்ந்து நடத்திய சிறு சிறு தாக்குதல்களில் தொடர்ச்சியாக ஒரு பெரிய தாக்குதலை நடத்தி முடித்துள்ளார்கள் என, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment