திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பது உண்மைதான், கருணாநிதியும், அவரது குடும்பத்தினரையும் தவிர வேறு யாராலும் திமுகவை அழிக்க முடியாது என்று தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
தேமுதிக நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம். முடிந்தவரை நல்லது செய்யுங்கள், நல்லது செய்ய முடியவில்லை என்றால் கெடுதல் செய்யாதீர்கள்.
இந்தியாவில் தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது, 2ஜி ஊழல் வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. ஊழல் புரிந்தவர்களுக்கு தமிழக மக்கள் தண்டனை அளித்துள்ளனர் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கி அதை நடைமுறைப்படுத்த நினைப்பது தவறல்ல.
குறைகளை நீக்கி, சேர்க்க வேண்டியதை சேர்த்து பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பது உண்மைதான். கருணாநிதியும், அவரது குடும்பத்தினரையும் தவிர வேறு யாராலும் திமுகவை அழிக்க முடியாது என்றார்.

No comments:
Post a Comment