இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு ஜப்பானிய பெண்ணை பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிகபர்கள் ஒரு வீட்டில் 20 நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்துள்ளனர்.
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஒரு ஜப்பானிய பெண், பீகார் மாநிலம் கயா நகரில் தங்கி புத்தர் கோவிலைப் பார்வையிட திட்டமிட்டுள்ளார்.
அவரை அந்தக் கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஜாவீத் கான், சஜித் கான் ஆகிய 2 வழிகாட்டிகள் கூறினர். இதை நம்யிய அந்த்ப் பெண் அவர்களுடன் சென்றுள்ளார்.
ஆனால் அவர்கள் ஜப்பானிய பெண்ணை ஏமாற்றி பதேபூர் அருகில் உள்ள தாரோ கிராமத்துக்குக் கடத்திச் சென்று, அங்கு ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்தனர்.
அங்கு 20 நாட்களாக அவரை கற்பழித்துள்ளனர். அவர் வைத்திருந்த பொருட்களையும் கொள்ளையடித்துள்ளனர். இந்நிலையில், பீகாரில் இருந்து கொல்கத்தாவிற்குத் அந்தப் பெண் தப்பிச் சென்றுள்ளார்.
அங்கு கடந்த 26ஆம் தேதி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின்பேரில் கொல்கத்தா காவல்துறையினர், கயா சென்று விசாரணை நடத்தி, முதலில் முகமது சபீர் என்பவரை கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்படி ஜாவீத்கான், சஜித்கான் ஆகிய 2 சுற்றுலா வழிகாட்டிகளையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணைஅ நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment