படங்களின் வெற்றியில் வரிச்சலுகை முக்கிய பங்கு வகிக்கிறது. 30 சதவீதம் வரிச்சலுகையை தவறவிட்டால், பத்து கோடி வசூலிக்கும் படம் அதில் மூன்று கோடிகளை வரியாக தரவேண்டியிருக்கும்.
என்னை அறிந்தால் இந்த மாதம் 29 ஆம் தேதி வெளியாகிறது. வரும் 21 ஆம் தேதி படத்தை தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கு திரையிட்டு காட்டுகின்றனர். படம் யு சான்றிதழ் பெற்றாலே வரிச்சலுகை கிடைக்கும்.
ஆக, என்னை அறிந்தால் படம் வரிச்சலுகைக்கு தகுதி பெறுமா என்பது 21 ஆம் தேதி தெரியும்.

No comments:
Post a Comment