பாராளுமன்ற தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராக பாரதீய ஜனதாவால் அறிவிக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி 450-க்கும் மேற்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டு பிரசாரம் செய்தார்.
அது மட்டுமின்றி, ”3 டி”என்னும் அதிநவீன முப்பரிமாண தொழில் நுட்பத்தை பயன்படுத்தியும் அவர் பிரசாரம் செய்தார். இதனால் அவரது பேச்சை லட்சக்கணக்கானோர் கேட்க வாய்ப்பு கிடைத்தது. இந்த பிரசாரத்திற்காக மட்டுமே பாரதீய ஜனதா கட்சி ரூ.61 கோடி செலவு செய்துள்ளது.
ஆடியோ, வீடியோ பிரசார வகையில் பாரதீய ஜனதா ரூ..304 கோடி செலவு செய்திருக்கிறது.
அந்தக் கட்சி, தேர்தல் கமிஷனிடம் வழங்கியுள்ள தேர்தல் செலவு அறிக்கையில் இந்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
ஒட்டு மொத்த தேர்தல் பிரசார வகையில் பாரதீய ஜனதா செலவு செய்த தொகை ரூ.714 கோடி ஆகும்.

No comments:
Post a Comment