சோனாக்ஷி சின்ஹாவுக்கு 'லிங்கா’ பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை. நிறைய வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு கோலிவுட் கொடுத்த பரிசு, பூஜ்யம் மட்டுமே. எனவே, இந்தியில் அதிக கவனம் செலுத்தி நடிக்கிறார்.
மேலும், தன் தோழி அனுஷ்கா பற்றி புகழ்ந்து பேசி, அவரது கால்ஷீட் மேனேஜர் மூலமாக தெலுங்கில் நடிக்க முயற்சித்து வருகிறார்
மேலும், தன் தோழி அனுஷ்கா பற்றி புகழ்ந்து பேசி, அவரது கால்ஷீட் மேனேஜர் மூலமாக தெலுங்கில் நடிக்க முயற்சித்து வருகிறார்
No comments:
Post a Comment