ஆங்கில நாளிதழ் ஒன்றில் சமந்தாவும், சித்தார்த்தும் பிரிந்துவிட்டதாகவும், நெடுநாள் பந்தம் என்பதால் அதிலிருந்து மீள சமந்தாவுக்கு நாள்கள் பிடிக்கும் எனவும் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்திக்கு சூடான பதில் அளித்துள்ளார் சமந்தா.
என்னை ஒரு வாதியைப் போல அந்த செய்தி காட்டியது. நான் அப்படியல்ல. சித்தார்த் ஒரு சிறந்த மனிதர். ஒரு தரப்பு சார்ந்து செய்தி போடுவதை மீடியா நிறுத்த வேண்டும். இது பர்சனல். நிறுத்துங்கள் என்று கடும் கோபத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சித்தார்த்துடன் பிரேக்கப் என்ற செய்தி தவறு என்கிறாரா? இல்லை ஒத்துக் கொள்கிறாரா? ஒண்ணுமே புரியலையே மேடம்.

No comments:
Post a Comment