Sunday, January 4, 2015

யுஎஸ்ஸில் என்னை அறிந்தால் ப்ரீமியர் காட்சி


எதிர்பார்ப்புள்ள ஹாலிவுட் படங்களுக்கு, அவை வெளியாவதற்கு முந்தைய தினம் இரவு ப்ரீமியர் காட்சிகள் நடத்தப்படும். இந்த ப்ரீமியர் காட்சியிலேயே அதிக பணத்தை குவிக்கும் படங்கள் இருக்கின்றன.

அதேபோல் என்னை அறிந்தால் படத்தின் ப்ரீமியர் காட்சிகளை நடத்த, அப்படத்தின் யுஎஸ் உரிமையை பெற்றிருக்கும் ATMUS என்டர்டெய்ன்மெண்ட் முடிவு செய்துள்ளது. 

என்னை அறிந்தால் இங்கு வெளியாகும் அதேநாள் (ஜனவரி 29) யுஎஸ்ஸிலும் திரைக்கு வருகிறது. அதற்கு ஒருநாள் முன்பு ஜனவரி 28 ப்ரீமியர் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அஜீத் - கௌதம் வாசுதேவ மேனன் காம்பினேஷன் என்பதால் வெளிநாடுகளில் என்னை அறிந்தால் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.


No comments:

Post a Comment