ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. இவர் நடித்திருக்கும் பேபி இந்தி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. டாப்ஸிக்கும் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியஸ் போ இடையே நட்பு மலர்ந்தது. அது காதலாக மாறி இருக்கிறது.
பாய் பிரண்ட் போவுடன் அடிக்கடி போனில் தொடர்பு கொள்ளும் டாப்ஸி அவ்வப்போது நேரில் சந்தித்தும் பேசுகிறார். உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடக்கவுள்ள பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க இந்தவாரம் இந்தியா வருகிறார் போ. அவருடன் நேரத்தை செலவிட திட்டமிட்டிருந்தார் டாப்ஸி. அது நிறைவேறாத சூழல் ஏற்பட்டுள்ளது.
‘பேபி' இந்தி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் மும்பையில் ஜரூராக நடந்து வருகிறது. அதில் டாப்ஸி பங்கேற்க வேண்டி உள்ளது. இதனால் காதலனை சந்திக்க முடியாத ஏக்கம் டாப்ஸியை வாட்டத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது,‘மதியாஸ் போ இந்திய வருகிறார். ஆனால் அவருடன் நேரத்தை செலவிட முடியாத சூழல் எனக்குள்ளது.
அவர் வரும் அதேநாளில் பேபி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்கிறேன்' என்றார். லக்னோவில் நடந்த பேட்மின்டன் போட்டி தொடக்க விழா ஒன்றில் பங்கேற்றபோதுதான் மதியாஸுக்கும், டாப்ஸிக்கும் நட்பு மலர்ந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment