‘கப்பல்' படத்தில் தண்ணியடித்துவிட்டு அலம்பல் பண்ணும் பணக்காரப் பெண் கேரக்டரில் நடித்தவர் சோனம் பாஜ்வா. 6 அடி உயர அழகு. படத்தில் அவர் தண்ணிடியத்துவிட்டு பண்ணும் ரவுசுக்காகவும், அணியும் உடைக்காகவும், அவர் தூங்கி எழுந்து நடக்கும் அழகுக்காகவும் கப்பலுக்கு அடிக்கடி போய்வந்தவர்கள் உண்டு.
"நிஜமாகவே தண்ணி அடிக்காதவங்களுக்கு இத்தனை இயல்பா நடிக்க வருமா?" என்கிற டவுட் ரசிகனுக்கு. அவர்கள் சார்பாக சந்தேகத்தைக் கேட்டதுக்கு பொரிந்து தள்ளிவிட்டார் சோனம்...
"ஹலோ நான் ஆச்சாரமான பஞ்சாபி பொண்ணு. என்னைப் போயி இப்படி கேட்டுட்டீங்களே... ஸ்டார் ஓட்டல்ல தண்ணி அடிக்கிற சில பொண்ணுங்கள பார்த்திருக்கேன். அவுங்கள மனசுல வச்சிக்கிட்டு டைரக்டர் சொன்னதைக் கேட்டு நடிச்சேன். அந்த பழக்கமெல்லாம் நமக்கு கிடையாதுங்க. நம்புங்க... நடிக்கிறப்ப கூல்டிரிங்க்ஸ்கூட தரலை.
வெறும் தண்ணிதான், அதாவது மினரல் வாட்டர்தான் கொடுத்தாங்க தெரியுமா? நிறைய தமிழ்ப் படங்கள்ல பாவாடை, தாவணி போட்டு நடிச்சு ரசிகர்கள் மனசுல இடம் பிடிக்கணும்னு திட்டம் வச்சிருக்கேன். அப்படி இப்படி கிளப்பிவிட்டு என் திட்டத்தை கெடுத்துடாதீங்க" என்கிறார்.

No comments:
Post a Comment