கேரளாவைப் பொறுத்தவரை மற்ற மொழி ஹீரோக்களில் பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்தான். அவரின் எந்த படமும் இதுவரை கேரள விநியோகஸ்தர்களின் கையை கடித்ததில்லை.
அந்த வகையில் இதுநாள் வரை சென்றவருடம் விஜய் – மோகன்லால் நடிப்பில் வெளியான ‘ஜில்லா’ படத்தின் முதல்நாள் வசூலான ரூ. 2.61 கோடிகள்தான் அதிக வசூலாக இருந்தது.
அதனை தற்போது, விக்ரமின் ‘ஐ’ படம் முறியடித்துள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ. 3.05 கோடிகள் என உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment