நடிகை ரஞ்சிதா சென்னையில் தனக்கு சொந்தமாக உள்ள 2 வீடுகளையும் விற்க முடிவு செய்திருக்கிறார். தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்தபோது சென்னையில் 2 இடங்களில் வீடு வாங்கியிருந்தார் ரஞ்சிதா. பின்னர் ராணுவ அதிகாரியை திருமணம் செய்த பிறகு டில்லியில் போய் செட்டிலானார். அவ்வப்போது சென்னை வந்த சென்னை வீடுகளில் தங்குவார். இந்நிலையில் கடந்த ஆண்டு சாமியார் நித்தியானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா படுக்கை அறையில் இருப்பதுபோன்ற வீடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பின்னர் சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாடகை வீட்டில் குடியேறினார். ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் வசிந்து வந்த மற்ற பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து வீட்டை காலி செய்து விட்டு பெங்களூரு சென்றார். இப்போது பெங்களூருவில் புதிய வீடு ஒன்றை விலைக்கு வாங்க திட்டமிட்டிருக்கும் ரஞ்சிதா, சென்னையில் உள்ள 2 வீடுகளையும் விற்க முடிவு செய்திருக்கிறாராம். சைலண்டாக அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

vanthari vazavaipom la !!!!!!!!!!!
ReplyDelete