தமிழ் படங்களில் இது வரை அவர் கவர்ச்சியாக நடிக்கவில்லை. இந்தியில் நடித்த கஜினி, லண்டன் டிரீம்ஸ் படங்களிலும் கவர்ச்சியை தவிர்த்தார். ஆனால் ரெடி படத்தில் துணிச்சலாக கவர்ச்சிக்கு மாறியது பர பரப்பாகியுள்ளது. சல்மான்கானும், அசினும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் வந்தன.
காதல் பரிசாக பங்களா வீடு, கார் போன்றவற்றை சல்மான்கான் வாங்கி கொடுத்து இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இருவரும்
நெருக்கமாக நடித்து தங்களுக்குள்ள தொடர்பை அம்பலப்படுத்தி இருப்பதாக மும்பை திரையுலகம் கிசுகிசுக்கிறது.
சல்மான்கான் ஜோடியாக அசின் நடித்த இந்திப்படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதில் அசின் நீச்சல் உடையில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சல்மான்கான்-அசினின் நெருக்கமான படுக்கையறை காட்சிகளும் உள்ளனவாம்.

No comments:
Post a Comment