சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராஜேஷ் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இயக்கப் போகிறார். தன்னுடைய முதல் இரண்டு படங்களிலும் யுவன் சங்கர் ராஜாவுடன் கை சேர்த்த ராஜேஷ் தற்போது 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்-வுடன் கை சேர்ந்துள்ளார். இது பற்றி ராஜேஷ் கூறும்போது ஒரு சேஞ்சுக்குதான் இந்த மாற்றம், மத்தபடி நாங்க நல்ல நண்பர்கள் எனக் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment