தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் படம் ‘3’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கொலை வெறி பாடலின் வெற்றியினைத் தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 6-ல் ஈஸ்டர் பண்டிகையையொட்டி வெளியிட முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment