இயக்குநர் எம்.ராஜேஷ், எஸ்எம்எஸ், பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்.
தற்போது உதயநிதியை வைத்து ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களைப் போல் இந்தப் படத்தில் பரிச்சயமான ஹீரோக்கள் இல்லை.
தனது அடுத்தப் படமான ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தை கார்த்திக்குக்காக இயக்கப்போவதாக சொல் லிவந்த ராஜேஷ், தற்போது அந்த கதையை அஜித்திற்காக எழுதியதாக தனது நண்பர்களிடம் கூறுகிறாராம்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தைப் பார்த்த அஜித், ராஜேஷிடம் எனக்கு ரொமாண்டிக் வித் ஆக்ஷன் ஸ்கிரிப்ட் பண்ணமுடியுமா? என்று கேட்டாராம்.
அதனால் பில்லா-2 படப்பிடிப்பு முடித்து விட்டு வரும் அஜித்திடம் இந்த கதையை சொல்வதற்காக காத்தி ருக்கிறாராம் ராஜேஷ்.
No comments:
Post a Comment