ஐக்கிய நாடுகள் மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்துக்கு 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. 15 நாடுகள் எதிராகவும், 8 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தும் இருந்தன. அந்த நாடிகளின் முழுப்பட்டியல் விவரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:-
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
01.ஆஸ்திரேலியா
02.பெல்ஜியம்
03.பெனின்
04.கேமரூன்
05.சிலி
06.கோஸ்டாரிக்கா
07.செக் குடியரசு
08.கௌதமாலா
09.ஹங்கேரி
10.இந்தியா
11.இத்தாலி
12.லிபியா
13.மொரிசியஸ்
14.மெக்சிகோ
15.நைஜீரியா
16.நார்வே
17.பெரு
18.போலந்து
19.மால்டோவா குடியரசு
20.ரோமானியா
21.ஸ்பெயின்
22.சுவிட்சர்லாந்து
23. அமெரிக்கா
24.உருகுவே
இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்:-
01.வங்கதேசம்
02.சீனா
03.காங்கோ
04.கியூபா
05.ஈக்வேடர்
06.இந்தோனேசியா
07.குவைத்
08.மாலத்தீவு
09.மௌரிடானியா
10.பிலிப்பைன்ஸ்
11.கத்தார்
12.ரஷ்யா
13.சவுதி அரேபியா
14.தாய்லாந்து
15.உகாண்டா
வாக்களிக்காத நாடுகள்:
01.அங்கோலா
02.போஸ்ட்வானா
03.பர்கினா பசோ
04.ஜிபூடி
05.ஜோர்டான்
06.கிர்கிஸ்தான்
07.மலேசியா
08.செனகல்
உப்பில்லா தீர்மானமானாலும், முதற்படியாக, தமிழர்களின் கண்ணீருக்கு கிடைத்த வெற்றியாக, தமிழர்களின் அழுத்தம் காரணம் எனக் கொண்டு தமிழர்கள் தொடர்ந்து போராட்டத்தையும், அழுத்தங்களையும் பிரயோகித்து ஈழக் கனவை நனவாக்க ஒன்று படுவோம். நம் உறவுகளின் கண்ணீரை துடைக்க பிரார்த்திப்போம்.முழு விபரங்கள் தந்த விழியேபேசுவிற்கு நன்றிகள்.
ReplyDelete