விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Wednesday, January 7, 2015

    2015 இந்திய உலகக்கோப்பை அணி - ஒரு அலசல்

    பிப்ரவரி 13ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கு முன்னர் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டிக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த அணி பற்றி பிரபல வீரர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள அணியை பார்த்துவிடுங்கள்.



    உலகக்கோப்பைக்கான  இந்திய அணி :

    தோனி (கேப்டன்)
    விராட் கோலி 
    ஷிகர் தவான்
    ரோஹித் ஷர்மா
    ரஹானே 
    ரெய்னா
    அம்பத்தி ராயுடு
    ரவீந்திர ஜடேஜா 
    அஸ்வின்
    அக்க்ஷர் பட்டேல்
    இஷாந்த் ஷர்மா
    முகமது ஷமி
    உமேஷ் யாதவ் 
    புவனேஸ்வர் குமார் 
    ஸ்டுவர்ட் பின்னி 

    முத்தரப்பு போட்டிக்கான இந்திய அணியில் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளவர்களின் பட்டியலில் இல்லாத மோஹித் ஷர்மா, தவால் குல்கர்னி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    பெரிய ஆச்சர்யங்கள் இல்லையென்றாலும் யுவராஜ் மிஸ்ஸிங் , பிட் இல்லாத ஜடேஜா ஏன்? எதை வெச்சு ஸ்டுவர்ட் பின்னிய எடுத்தீங்க என்று பல கமெண்ட்ஸ். எதை வைத்து  அணியை எடுத்தனர் ?. பார்ப்போம்!

    தோள்பட்டை  காயத்தால் உலகக்கோப்பை அணியிலேயே சந்தேகமாக இருந்த ரவிந்திர ஜடேஜா முத்தரப்பு போட்டிக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். அவரின் காயம் குறித்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர்  விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில்தான்  இரு தொடர்களுக்கும் அவர்  தேர்வு செய்யப்பட்டதாக தேர்வுகுழு வட்டாரங்கள் செல்கின்றன. ஆனாலும் அவர் உலகக்கோப்பையை 
    கருத்தில்கொண்டு  முத்தரப்புப்போட்டியில்  விளையாடவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

    முட்டிக்காயத்தால் அவதிப்பட்டு வரும் இஷாந்த் ஷர்மாவும் அதே - குணமடைந்து விடுவார் என்ற அடிப்படையில் அணியில் தேர்வுசெய்யப்பட்டுள்ளாராம்.

    வழக்கமாக அறிவிக்கப்படும் மாற்றுக்கீப்பர் யார் என்று  இந்த முறை அறிவிக்கப்படவில்லை. இதனால்  தோனி காயமுறும் பட்சத்தில் அம்பத்தி ராயடு கீப்பராக செயல்படுவார்.  

    வழக்கமாக  அதிகாரப்பூர்வமான உலகக்கோப்பை அணி அறிவிப்பதற்கு முன்  பல முன்னாள் வீரர்கள் தாங்கள் விரும்பும் அணியை வெளியிட்டு சில டிப்ஸுகளையும் தருவார்கள். அதே போல் இந்த முறையும் அவரவர் விரும்பிய  அணி என்ன ? பார்ப்போம்.



    ராகுல் டிராவிட்: அவர் முன்னர் வெளியிட்ட அதே அணிதான் அதிகாரப்பூர்வமான அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அவர் பரிந்துரையின்  பெயரிலேயே  இப்பொழுது  ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு கர்நாடக வீரர் கே.எல்.ராகுல்  தேர்வுசெய்யப்பட்டுள்ளாராம். டிராவிட் கை காட்டும் வீரர் பலமுறை மேச்  வின்னர் ஆவதால்  இவரின் கருத்து எப்போதும் கவனிக்கப்படும்.

    சுனில் கவாஸ்கர்: இவர் வெளியிட்ட அணியில் இருந்து இப்போதைய  அணியில்  ஒரே மாற்றம். இவர் இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் மோஹித்  ஷர்மாவை சேர்த்திருந்தார். கையை மறைத்து அவர் வீசும் ஸ்லோ பால்கள் ஆஸ்திரேலியாவின் பெரிய மைதானங்களில் ப்ளஸ்ஸாக இருக்கும் என்கிறார். கவாஸ்கர் விரும்பினாலும் கூட அணியில் சேர்க்கப்பட மாட்டார் என எண்ணப்பட்ட மோஹித் ஷர்மா முத்தரப்பு போட்டியில் இடம்பிடித்துள்ளார். ஒப்பனிங் தவான்- ரோஹித் ஷர்மாவின் (இடது-வலது) கூடடணி பவுலர்களின் லைன் லென்த் ஆகியவற்றை குழப்பும் என்பது இவரது கணிப்பு. ரஹானே மூன்றாவதாகவும் கோலி நான்காவதாகவும் களம் இறங்க வேண்டும் என்பது இவர் அட்வைஸ்.

    கபில் தேவ் : இவரது அணியில்  இந்திய அணியில் ரெகுலராக இடம்பெறும் அஸ்வின் இல்லை. அதற்கு பதில் கரன் ஷர்மாவை டிக்கடித்திருக்கிறார். மாற்று கீப்பராக ராபின் உத்தாப்பாவை சேர்த்திருக்கிறார். பின்னி மட்டும் மிஸ்ஸிங். மற்றபடி அவர் அறிவித்த அதே அணிதான். 



    கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே : அடிப்படையில் கிரிக்கெட் வீரராக இல்லாவிட்டாலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் வர்ணனையாளராக ஆரம்பித்து தனக்கென இமேஜை உருவாக்கிகொண்டார். நுட்பமாக கிரிக்கெட்டை ஆராயும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இவரும் டிராவிட்டும் ஒரே அணியைத்தான் தேர்வு செய்துள்ளனர். இவரின் அதே அணி தேர்வானதில் மனிதர் செம ஹேப்பி.  "பின்னிக்கு பதில் உத்தாப்பாதான் வேண்டும் என உள்மனசு சொல்லுது. ஆனா நியூசிலாந்தில் போட்டிகள் இருப்பதால் பின்னியே எனது சாய்ஸ் " என்கிறார்.

    சவ்ரவ் கங்குலி: தாதா அறிவித்த அணியும் கிட்டதட்ட அதே அணிதான். ஒரே மாற்றம்.  மூன்றாவது ஸ்பின்னர் அக்க்ஷர் பட்டேலிற்கு பதில் ஐந்தாவது வேகபந்துவீச்சாளராக குல்கர்னியை சேர்த்திருந்தார். ஆனாலும் குல்கர்னியை முத்தரப்பு போட்டியில்  தேர்வுக்குழுவினர் சேர்த்திருப்பதால் தாதாவும் டபுள் ஹேப்பி.

    ஸ்ரீகாந்த் : இவர்தான் சென்ற உலகக்கோப்பைக்கான வெற்றி அணியை தேர்வு செய்த குழுவின் சேர்மன். இந்தமுறை இவரது அணியில் தவான் , அக்க்ஷர் பட்டேல் மிஸ்ஸிங் . அதற்கு பதில் முரளி விஜயும் , ராபின் உத்தப்பாவும் சேர்த்திருக்கிறார். வெற்றி அணியில் எப்போதும் ஆல் ரவுண்டர்கள் அதிகம் இருப்பார்கள் என்பது இவரது எண்ணம். 

    ஆக மேலே பிரபலங்கள் தேர்வு செய்த அணியில் டிராவிட், ஹர்ஷா போக்லே அணி அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் அணியியும் கிட்டதட்ட ஓரிரு மாற்றங்கள் தான் . இவர்கள் அனைவரும் தேர்வு செய்த அணியிலும் யுவராஜ் சிங் இல்லை என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பழைய சாதனைகளை விட இப்போதைய பெர்பாமன்ஸ் வெச்சுதான் வீரர்கள் எடுக்கவேண்டும் என்பது இவர்களின் கோரஸான எண்ணம்.

    எது எப்படியோ, அணித்தேர்வு ஓவர். இந்தியா முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் பிப்ரவரி 14ஆம் தேதி மோதுகிறது. ஆல் த பெஸ்ட் :)  

    கொசுறு: சென்ற உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த வீரர்களில் தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் ஆகிய நால்வர் மட்டுமே இந்த உலகக்கோப்பை அணியிலும் இருக்கிறார்கள்.

    மும்பையில் நடைபெற்ற அணித்தேர்வில்; ஆஸ்திரேலியாவில் இருந்து தோனியும் , இந்தியாவின் பயிற்சியாளர் டங்கன் ப்ளச்சரும் ஸ்கைப் மூலம் கலந்துகொண்டனர். 



    Posted by விழியே பேசு... at 10:55 AM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: விளையாட்டு செய்திகள்

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ▼  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ▼  January (478)
      • ஆபாசப்பட விவகாரம் - அது நான் இல்லை என்று நடிகை மறு...
      • டெல்லி ஆம் ஆத்மி வேட்பாளர் வீட்டில் தேர்தல் ஆணையம்...
      • 'தல' ஸ்டைலில் ஆமீர் கான்
      • லிங்கா நஷ்டம் எவ்வளவு? ரஜினியிடம் அறிக்கை சமர்ப்பி...
      • சச்சின் டெண்டுல்கர் இலவசமாக பங்கேற்கிறார்! மோகன்லா...
      • 1948 ஆம் ஆண்டு காந்தியை கொன்ற இதே நாளில் (இன்று), ...
      • 'பஞ்ச' காலத்திலேயே உங்க தாத்தா அரிசி பதுக்கினவராச்...
      • தனுஷை ஆயிரத்தில் ஒருவனாக்கிய அனேகன்
      • ரஜினியின் எந்திரன் 2... பிப்ரவரி 14- ம் தேதி பர்ஸ்...
      • மம்முட்டியை காதலிக்கும் நயன்தாரா
      • அஜீத் தொடர்ந்து புறக்கணிப்பு - மனம் உடைந்த முருகதாஸ்
      • தனுஷை தவிர்த்தது ஏன்?- காஜல் பதில்
      • மோடியை தாக்குமாறு நிர்பந்திக்கப்பட்டேன்: ஜெயந்தி ...
      • சூடுபிடிக்கும் பிகே தமிழ் ரீமேக் முயற்சி
      • கத்தி கத்தின்னு இன்னும் காத்த முடியாம பண்ணிடாரே வி...
      • மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்...
      • சூப்பர் ஸ்டார் படத்தை யார் இயக்கினாலும் நல்லா இருக...
      • விஜய்யோடு மீண்டும் இணைய்ய விருப்பம்: சூர்யா
      • உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என ஐ.சி.சி. அறிவி...
      • தனுஷின் ஷமிதாப் ரஜினி வாழ்க்கை கதையா?: புதிய தகவல்
      • மனைவியை ''கைவிட்ட மோடி ஸ்மிரிதி இரானியை மட்டும் சி...
      • அஜீத்துக்கு கொலை மிரட்டல்
      • லிங்கா பட விவகாரத்தில் சிவில் வழக்கு ரஜினிக்கு நீத...
      • தனுஷின் மிகப்பெரிய வெளியீடு...!
      • அஜித் தமிழ் நாட்டின் அடையாளம்: சரண்
      • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தன்வசபடுத்த திரிஷா திட...
      • கிரண் பேடியின் வாக்காளர் அடையாள அட்டை மோசடி : தேர்...
      • டெல்லி சட்டசபை தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக அலை...
      • இனி தமிழிலிலும் கேட்கலாம் உலக கோப்பை கிரிக்கெட் வர...
      • இயக்குனர் கன்னத்தில் அறைவேன்-பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆவேசம்
      • என்னை அறிந்தால் படத்தின் கதை - பிரஸ்மீட்டில் கோடிட...
      • காங்கிரசுக்கு கற்பித்தது போல் பா.ஜ.க. அரசுக்கும் ம...
      • பவானியில் அதிர்ச்சி சம்பவம்: பள்ளிக்குள் மது குடித...
      • ஹன்சிகாவின் தங்க மனசு
      • சால்ட் அண்ட் பெப்பரில் இருந்து மாறும் அஜீத் !
      • அஜித்துடன் இணைந்த சிம்பு
      • ரகசிய பிரேக் அப் - மனம் திறந்தார் டாப்ஸி
      • பிரியாணி, 300 ரூபாய் கொடுத்து பிரசாரத்துக்கு ஆள்பி...
      • ஹாலிவுட்டின் இரு கொலையாளிகள் - கொலையாளி 1
      • அஜீத் வழியில் அனுஷ்கா
      • 1 கோடி பேருக்கு சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய...
      • காற்றில் பயணம் செய்யும் லேசர் பீம்மின் முதல் வீடிய...
      • லிங்காவால் அனுஷ்காவுக்கு வந்த சோதனை ?
      • ஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்தது எப்படி என...
      • இலங்கையில் புதிய குழப்பம் !
      • டாஸ்மாக்கில் பீர் வாங்கினாரா நயன்தாரா?
      • திருமணம் செய்பவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்: திரி...
      • ராணுவத்தில் நான் இடம் பெற்றிருப்பதை பெருமையாக கருத...
      • ஊடகம் மூலம் விளம்பரம் பெறவே குன்ஹா தண்டனை தந்துள்ள...
      • தீவிரவாதிகளை உருவாக்கும் அமெரிக்கா: மோடியின் "குஜர...
      • திடீரென மயங்கி விழுந்த அதிமுகாவின் விந்தியா: ஆஸ்பத...
      • திருப்பதியில் அஜீத்... ரசிகர்கள் அன்புப் பரிசை ஏற்...
      • அஜீத் படம் ரிலீசாகும் தேதியில் 8 தியேட்டர்களில் கு...
      • அனுஷ்காவின் ‘பாகுபாலி’ படத்தின் 30 நிமிட காட்சிகள்...
      • தொடர்ந்து அஜீத் படங்களைத் தயாரிப்பது ஏன்? - ஏ எம் ...
      • ரேடியோவில் நேயர்களிகளின் கேள்விகளுக்கு ஒபாமா, மோடி...
      • 1983 கோப்பையை பறித்த கபிலின் பிசாசுகள் :சிறப்பு பா...
      • புதுப்பேட்டை 2ம் பாகத்திற்கு தயாராகும் தனுஷ்
      • நான் தகுதியற்றவன்: மம்தா பானர்ஜிக்கு அமிதாப்பச்சன்...
      • 'லிங்கா' கற்று தந்த பாடம்: சுவாதி
      • திருவண்ணாமலையில் நடிகர் சந்தானம் ஆட்டோவில் கிரிவலம்
      • தெறிக்குது மாஸ்... பறக்குது மாஸ்... இது மாஸ் படத்த...
      • லிபியா நட்சத்திர ஓட்டலில் 3 காவலர்கள் கொலை: பொதுமக...
      • பேஸ்புக் செயலிழந்ததற்கு காரணம் என்ன? - நிர்வாகம் வ...
      • பேஸ்புக்கை முடக்கியது நாங்கள்தான்...
      • வேகப்பந்து வீச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பலி
      • ஹன்சிகா எடுத்த திடீர் முடிவு அதிர்ச்சியில் நடிகர்கள்
      • விஜய்யை ஹீரோவா வச்சி யாருமே படம் எடுக்க மாட்டேன்னு...
      • அனிருத்தின் காதலர் தின பரிசு
      • உலக முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய...
      • படுக்கையில் மிரட்டிய பேய்: அலறியடித்து ஓட்டல் ரூமை...
      • வெள்ளை மாளிகையில் மோதிய விமானம்: அதிகாரிகள் தீவிர ...
      • பிரபல நடிகரின் நிச்சயதார்த்தத்திற்காக கோபாலபுரத்தி...
      • துணை ஜனாதிபதி அன்சாரி 'சல்யூட்' அடிக்காதது ஏன்? வி...
      • தமது வெற்றியை தடுக் ராஜபக் ஷே செய்த சதி: சிறிசேன '...
      • போலி தொலைபேசி அழைப்பால் ஏமாற்றப்பட்டார் பிரிட்டிஷ்...
      • ஒபாமாவிடம் பாராட்டு பெற்ற படைபிரிவு எது தெரியுமா?
      • நான் சரக்கடித்தது... இல்ல.. பாய் பிரண்டோடு சுத்திய...
      • 37 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தவறை சரிசெய்த யேசுதாஸ்!
      • வாசன் கட்சிக்கு தாவுகிறார் சிதம்பரம்? : ரகசிய சந்த...
      • குடிபோதையில் 'பப்'பில் மல்லுக்கட்டிய அஞ்சலி
      • தமிழ்நாடு விட்டு செல்கிறாரா ?: தனுஷ் விளக்கம்
      • பாண்டிச்சேரி கடையில் நயனதாரா பீர் வாங்கியது குடிப்...
      • நான் துணை நடிகன்! - கமல்ஹாஸன்
      • பத்ம விருதுகள் அறிவிப்பு: ரஜினிக்கு ஏமாற்றம்!
      • ஒபாமா முதல் நாள் பயணம் காலை முதல்... இரவு வரை
      • ஜெய்ஹிந்த் என செய்தி வெளியிட்ட வெள்ளை மாளிகை
      • சென்னையில் நாளை ஆணழகன் போட்டி: நடிகர் விக்ரம் பங்க...
      • 'ரேப்தான் இந்தியாவின் நேஷனல் கேம் ஆயிருச்சிடா..'.-...
      • அஜீத் படத்துக்கு புதிய சிக்கல்
      • குற்றத்தை நிரூபித்துக் காட்டினால் அரசியலை விட்டே வ...
      • செல்ஃபியால் சிக்கும் ஹீரோயின்கள்
      • அட பாவீங்களா நல்லா வருவீங்க ... தாத்தா கார் கொண்டு...
      • லிப் டு லிப் நடிகைக்கு ராய்லட்சுமி வக்காலத்து
      • பத்ம விபூஷன் விருதை ஏற்றுக்கொள்ள பாபா ராம்தேவ் மறு...
      • கோஹ்லியை மட்டுமே நம்புவதா?
      • நேதாஜி மரணத்துக்கு காரணமான நேரு: சு.சுவாமி மீண்டும...
      • தமிழர்களுக்கு அதிகாரம் அனைத்து கட்சிகள் சம்மதம் இல...
      • ஆதார் அட்டை இருந்தால் தான் ஓட்டு : தேர்தல் கமிஷன் ...
      • ஒபாமாவின் தாஜ் மகால் பயண திட்டம் ரத்து பின்னணி என்...
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.