லிப்ட் கேட்ட 6 ஆம் வகுப்பு மாணவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று விவாசாயி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தின் அருகேயுள்ள மல்லாப்புரா கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி. இவள் பேலூர் அருகேயுள்ள ஒரு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்நிலையில், வழக்கம் போல் அரசுப் பேருந்தில் சென்ற மாணவி தனது கிராமத்தில் இறங்குவதற்கு பதில் அருகேயுள்ள கிராமத்தில் இறங்கியிருக்கிறாள். அப்போது அவ்வழியாக விவசாயி சந்தோஷ் (49) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
விவசாயி மாணவி தனிமையில் நிற்பதை பார்த்த எங்கு செல்ல வேண்டும் என்று விசாரித்துள்ளார். மேலும் அவர், மாணவியை அவருடைய கிராமத்தில் கொண்டு விடுவதாகக் கூறி தனது மோட்டார் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, அந்த மாணவியை வழியில் ஒரு பாழடைந்த வீட்டிற்குள் மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
பின்னர் மாணவி சம்பவம் குறித்து அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் தெரிவித்தார். ஆனால் அதற்குள் சந்தோஷ் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார். இதையடுத்து, மாணவியை விவசாயிகள் மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகார் செய்துள்ளனர். அந்த புகாரின் போரில் வழக்குப்பதிவு செய்து விவசாயியை கைது செய்தனர். மாணவிக்கு சிகிச்சை அழிக்கப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment