கார்த்தியுடன் நடிக்கும் ‘கொம்பன்’ மட்டுமே லட்சுமி மேனனிடம் சொல்லிக்கொள்ளும் படமாக இருக்கிறது.
அவரது உள்ளத்தைக் கொள்ளையடித்த கார்த்திக் கவுதம் ஜோடியாக நடித்து வந்த ‘சிப்பாய்’ படம், பல்வேறு பிரச்னை களால் நின்று கொண்டிருக்கிறது.
கவனம் முழுவதையும் படிப்பிலேயே செலுத்தி வருவதால், சினிமாவில் லட்சுமிக்கான இடம் ஆட்டம் கண்டுள்ளது.

No comments:
Post a Comment