ரஜினிகாந்துக்கு லுங்கி டான்ஸ் ஆடி சல்யூட் அடித்த ஷாருக்கான் அவரின் கோச்சடையான் பட பாணியில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதற்கு ‘அதர்வா-தி ஆர்ஜின்‘ என பெயரிடப்பட்டுள்ளது.
இதுபற்றி கதாசிரியர் ரமேஷ் தமிழ்மணி கூறியது:மன்னன் மற்றும் அவனின் தேடல் பற்றிய கதை. விசித்திர பறவைகள், விலங்குகள், அரக்க குணம் கொண்ட உயிரினங்கள் வாழும் புராண காலத்து தீவு ஒன்றை பின்னணியாக கொண்டு இக்கதை வடிமைக்கப்பட்டிருக்கிறது.
ஓவியர் ரமேஷ் ஆச்சார்யா வரைந்த தொடர் ஓவியங்களை மையமாக வைத்து 3டி மற்றும் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் கிராபிக் நாவல் வடிவில் முதலில் இது உருவாக்கப்படுகிறது. இதற்கான பணிகளை வேல் மோகன், வின்சன்ட் அடைக்கலராஜ், நடிகர், பாடகர் சஞ்சய் ராகவன் கவனித்திருக்கின்றனர். ஒன்றரை வருடம் இதற்கான பணி நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சர்வதேச அளவில் இதனை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. (அந்த ட்ரைலர் பார்க்க இங்கே செல்லவும் )
இதில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஷாருக்கானை சந்தித்து கேட்டபோது புதிய தொழில் நுட்பமாக இருப்பதாக பாராட்டி ஒப்புக்கொண்டார். திரைப்படமாக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

No comments:
Post a Comment