பொங்கலுக்கு என்னை அறிந்தால் படக்குழு தொலைக்காட்சியில் பேட்டியளித்தது. அப்போது பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், சத்யா, சத்யதேவ் என இரு கேரக்டர்கள் என்றார்.
வாய்தவறி வந்த இந்த வார்த்தைகளைத் தொடர்ந்து இணையத்தில் அஜீத் ரசிகர்கள், என்னை அறிந்தால் படத்தில் அஜீத்துக்கு இரு வேடங்கள் என எழுதத் தொடங்கினர். ஆனால் படக்குழு இதனை மறுக்கிறது. ஒரேயொரு அஜீத்தான் என்கிறார்கள்.
பிறகு ஏன் ஹாரிஸ், சத்யா சத்யதேவ் என இரு கேரக்டர்கள் என்றார்?
சஸ்பென்ஸ் வச்சு எக்ஸ்பெக்டேஷனை ஏத்திட்டீங்களே ஹாரிஸ்.

No comments:
Post a Comment