விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் ஒரு பாடல் நேற்று வெளியிடப்பட்டது.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா, பேங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்தது. கார்த்திக்ராஜா படத்துக்கு இசை.
இவரது இசையில் சிம்பு, ரம்யா நம்பீஸன், ஆண்ட்ரியா பாடிய அடியே ரதியே என்ற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. விரைவில் படத்தின் மொத்தப் பாடல்களையும் வெளியிட உள்ளனர்.
விஜயகாந்தின் கூலிக்காரன், ரஜினியின் அண்ணாமலைப் போன்ற படங்களின் ஆடியோ உரிமையை வாங்கி வெளியிட்ட லகரி ஆடியோ நிறுவனம் சகாப்தம் படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி நீண்ட வருடங்களுக்குப் பிறகு தமிழில் தடம் பதித்துள்ளது. 42 லட்சத்துக்கு இவர்கள் சகாப்தம் ஆடியோ உரிமையை வாங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment