தலைநகர் டெல்லியில் விரைவில் நுண்ணறிவு போக்குவரத்து விளக்குகள் அதாவது சமிக்ஞை விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பயனடைவார்கள். இந்த திட்ட்தின் மூலம் தலைநகர் டெல்லி ஸ்மார்ட் சிட்டி போல விளக்குகளால் ஒளிரும்படி திட்டமிடப்பட்டுள்ளது. ஓனெக்ஸ் எனப்படும் நகரம் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்த இயக்க மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
மேலும் இந்த திட்டம் முன்னதாக டெல்லியில் உள்ள கேஜி மார்க் மற்றும் பெரோஷா சாலைகளில் சோதனை செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டத்தை முழு நகரத்திலும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வவதாக ஓனெக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார்.
டெல்லி நகரத்தில் மொத்தமாக 1,278 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. அதில் பாரம்பரிய சிக்னல்கள் அமைக்க சுமார் ரூ.8 முதல் ரூ.10 லட்சங்கள் வரை செலவாகும். இதில் நான்கு சுற்று சாலை பகுதிகளுக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.12 லட்சங்கள் செலவாகும் என்று ஓனெக்ஸ் நிறுவன சிஅஓ கௌசிக் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment