சென்ற வருடம் கமல் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. மூன்று படங்கள் முடிந்தும் ஒரு படம்கூட வெளியாகாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான்.
இந்த வருடம் உத்தம வில்லன், விஸ்வரூபம் 2, பாபநாசம் ஆகிய படங்கள் வரிசையாக வெளிவரவிருக்கின்றன. இதில் உத்தம வில்லனே முதலில் வெளிவருகிறது.
வரும் பொங்கல் அன்று படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஃபெப்ரவரியில் படம் அனேகமாக திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment