மோசடி புகாரில் கைதான சரிதாநாயர் நீதிமன்றத்திற்கு வந்தபோது இளைஞர் ஒருவர் கட்டிப் பிடித்துள்ளார்.
கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் கைது செய்யப்பட்டார். இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இது தவிர, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா குட்டி என்பவர் மீது பாலியல் புகார் கூறினார். மேலும் தன்னுடன் நெருக்கமாக இருந்த அரசியல் பிரமுகர்கள் பற்றிய தகவலை விரைவில் வெளியிடுவேன் என்றும் கூறினார்.
மேலும், சரிதா நாயரின் நிர்வாண படங்கள் இணைய தளத்தில் வெளியானது. ‘வாட்ஸ் அப்‘-இல் தன்னுடைய நிர்வாண காட்சிகள் வெளியானதற்கு காவல்துறை அதிகாரிதான் காரணம், சரிதாநாயர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சரிதா நாயர் நீதிமன்றத்துக்கு வந்தார்.
அப்போது, சரிதா நாயரை கிரிமினல் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக வந்த சதீஷ் என்பவர் திடீரென ஓடி வந்து கட்டிப் பிடித்தார். உடனடியாக சரிதா நாயருடன் வந்திருந்த வக்கீல் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோர் சதீஷை பிடித்து தள்ளினர்.
இதையடுத்து சதீஷை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment