ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது என்பதுக்கு வாழும் உதாரணம் இயக்குனர் ராம். தனது படங்களில் உணர்ச்சிகளை ஓவராகப் பொழிந்து, பார்வையாளர்களை பயப்பட வைப்பவர். தங்கமீன்களில் அப்பாவாக இவரது உணர்ச்சி கொந்தளிப்பை பார்க்கையில், இவர் அப்பாவா இல்லை சைக்கோவா என்ற எண்ணம் வரும்.
ராமின் புதிய படம், தரமணி. படத்தின் ஆரம்ப விளம்பரங்களில் பிரா தெரியும் ஆண்ட்ரியாவின் படத்தைப் போட்டு, சதை தாண்டி காமம் தாண்டி இச்சை தாண்டிய தவம் காதல் என்று குறிப்பிட்டிருந்தார். சதை தாண்டிய காதலுக்கு ஏன் ஆண்ட்ரியாவின் பிரா தெரியும் புகைப்படம்?
தரமணி ஏறக்குறைய முடிவடைந்துவிட்டது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி. கோடையில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அத்துடன் கான், பெர்லின் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் படத்தை திரையிடவும் முயற்சிகள் எடுத்து வருகிறாராம் ராம்.
சதை தாண்டி இச்சை தாண்டிய அவரது பொன் மொழி சர்வதேச போஸ்டரில் இடம்பெறுமா? ஹே...ராம்.

No comments:
Post a Comment