‘போடா போடி’ ரிலீசுக்குப் பிறகு விஷால் ஜோடியாக ‘மதகஜராஜா’ படத்தில் நடித்த வரலட்சுமி, அந்தப் படம் ரிலீஸ் ஆகாத நிலையில், பாலா இயக்கும் ‘தாரை தப்பட்டை’ படத்துக்காக ஒட்டுமொத்த கால்ஷீட்டையும் வாரி வழங்கினார். கரகாட்டக்காரி வேடத்துக்காக தன்னையே உருமாற்றியுள்ளார்.
ஷூட்டிங்கில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கும் அவர், கேரக்டரை உள்வாங்கி நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறாராம். விஷாலுடன் இருக்கும் ரிலேஷன்ஷிப் பற்றி வாய் திறப்பதே இல்லை. ஆனால், விஷால் மட்டும் மீடியாவிடம் திருவாய் மலர்ந்தருளி, ‘வரு எனக்கு ரொம்ப ஸ்பெஷல்’ என்கிறார்.

No comments:
Post a Comment