மலையாளத்தில் வெளியான ஹவ் ஓல்ட் ஆர் யூ படம், நடிகை மஞ்சு வாரியருக்கு ரீ என்ட்ரியாக அமைந்தது போல், அப்படத்தின் தமிழ் ரீமேக் ஜோதிகாவுக்கு ரீ என்ட்ரி படமாக அமைந்திருக்கிறது.
கோடையில் வெளிவரும் ஜோதிகா படம்
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு சில மாதங்கள் முன்பு டெல்லியில் தொடங்கியது. குறுகிய காலத்திலேயே படத்தை எடுத்து முடித்திருக்கிறார், இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூ. ஆம், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாம்.
விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் முடிந்து கோடை ஸ்பெஷலாக படத்தை வெளியிட உள்ளனர்.

No comments:
Post a Comment