ஷங்கரின் ஐ, மணிரத்னத்தின் ஓகே கண்மணி படங்களுக்கு இசையமைத்திருக்கும் ரஹ்மான் அடுத்து தமிழில் சூர்யா நடிக்கும் 24 படத்துக்கு இசையமைக்கிறார். தனது பிறந்தநாளின் போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரஹ்மான், இந்தத் தகவலை உறுதி செய்தார்.
தமிழில் யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் அதன் பிறகு தெலுங்கில் சில படங்கள் இயக்கினார். மீண்டும் அவர் தமிழில் இயக்கும் படம்தான், 24.
சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இதனை தனது பிறந்த நாளில் ரஹ்மானும் உறுதி செய்துள்ளார்.

No comments:
Post a Comment