கார் ரேஸ், பைக் ரேஸில் ஆர்வமுள்ளவர் அஜீத். ரசனைக்கு ஏற்ப லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டு கார், பைக் வாங்கி வைத்திருக்கிறார்.
சமீபத்தில் ‘என்னை அறிந்தால்‘ படப்பிடிப்பின்போது ரேஸ் பைக் கொண்டு வந்த அஜீத் பின் சீட்டில் அருண் விஜய்யை உட்காரச் சொல்லி வண்டியை கிளப்பினார். திடீரென்று 360 டிகிரி கோணத்தில் வண்டியை அவர் திருப்பியபோது அருண் விஜய்யின் உடல் ஜில்லிட்டுப்போனது.
இந்த அனுபவத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அருண்,‘பாடம் கற்றேன்... இனி ஒருபோதும் அஜீத்சார் பைக் ஓட்டும்போது பின்னால் உட்கார மாட்டேன்.
சக்கரத்தை 360 டிகிரிக்கு திருப்பியபோது ஆடிப்போய்விட்டேன். அவரது பைக் திறமை தொடரட்டும்‘ என குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:
Post a Comment