பந்தாவிற்கும், கோபத்திற்கும் பெயர்போன சல்மான் கான் தற்போது அமைதியாக மாறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறாராம்.
சல்மான் கான் பூஷன் குமாரின் ரெடி படபிடிப்பிற்காக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் ஒழுங்காகவும், அமைதியாகவும் நடந்து தயாரிப்பாளரை அசத்துகிறாராம்.
படபிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருவதுடன், இயக்குனர் சொல்வதற்கு மறுபேச்சில்லாமல் நடித்து கொடுக்கிறார். நம்ப முடியவில்லை என்றாலும் இது தான் உண்மை. சல்லுவின் இந்த மாற்றத்தால் தயாரிப்பாளர் குமார் எப்பொழுதும் முகமலர்ச்சியோடு இருக்கிறார். சல்மான் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே படபிடிப்பை முடித்துக் கொடு்த்து பணத்தை மிச்சப்படுத்தியுள்ளது தான் குமார் புன்னகைக்கு காரணம்.
சல்மானுக்கு என்னாச்சு, ஒரேடியாக இப்படி மாறிவிட்டாரே என்பது தான் பாலிவுட்டின் ஹாட் டாக். ஆனால் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தான் தெரியவில்லை. ஒரு வேளை புதிய காதலி கிடைத்தாலோ, என்னவோ, யாருக்கு தெரியும்?.
(இந்த தொடரில் வரும் சம்பவங்கள் மற்றும் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் உண்மையே!)
சல்மான் கான் பூஷன் குமாரின் ரெடி படபிடிப்பிற்காக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் ஒழுங்காகவும், அமைதியாகவும் நடந்து தயாரிப்பாளரை அசத்துகிறாராம்.
படபிடிப்புக்கு குறிப்பிட்ட நேரத்தில் வருவதுடன், இயக்குனர் சொல்வதற்கு மறுபேச்சில்லாமல் நடித்து கொடுக்கிறார். நம்ப முடியவில்லை என்றாலும் இது தான் உண்மை. சல்லுவின் இந்த மாற்றத்தால் தயாரிப்பாளர் குமார் எப்பொழுதும் முகமலர்ச்சியோடு இருக்கிறார். சல்மான் குறிப்பிட்ட தேதிக்கு முன்பே படபிடிப்பை முடித்துக் கொடு்த்து பணத்தை மிச்சப்படுத்தியுள்ளது தான் குமார் புன்னகைக்கு காரணம்.
சல்மானுக்கு என்னாச்சு, ஒரேடியாக இப்படி மாறிவிட்டாரே என்பது தான் பாலிவுட்டின் ஹாட் டாக். ஆனால் இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தான் தெரியவில்லை. ஒரு வேளை புதிய காதலி கிடைத்தாலோ, என்னவோ, யாருக்கு தெரியும்?.
இதையும் படியுங்களேன்.....

No comments:
Post a Comment