'அழகர்சாமியின் குதிரை' படத்துக்காக நடிகர் அப்புக்குட்டிக்கு, சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. தமிழின் சிறந்த படமாக, 'வாகை சூட வா' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய விருது பட்டியல்
சிறந்த நடிகர் : கிரிஷ் குல்கர்னி (தியோல் - மராத்தி திரைப்படம்)
சிறந்த நடிகை : வித்யா பாலன் (தி டர்டி பிக்ஸர்ஸ்)
சிறந்த உறுதுணை நடிகர் விருது: அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை)
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: அழகர்சாமியின் குதிரை
சிறந்த அறிமுக இயக்குனர் : தியாகராஜன் குமாரராஜா - ஆரண்ய காண்டம்
சிறந்த தமிழ் திரைப்படம் - வாகை சூட வா
சிறந்த படத்தொகுப்பு - பிரவீண் (ஆரண்ய காண்டம்)
சிறந்த திரைப்படம்: தியோல் (மராத்தி) மற்றும் பியாரி (கன்னடம்) இரு படங்களும் பகிர்கின்றன.
சிறந்த இயக்குனர் : குர்வீந்தர் சிங் (அன்ஹே டா டான் - பஞ்சாபி திரைப்படம்)
சிறந்த திரைக்கதை: விகாஸ் பேல் மற்றும் நிதிஷ் திவாரி (சில்லர் பார்ட்டி)
சிறந்த வங்க படம்: 'ரஞ்சனா ஆமி ஆர் அஷ்போ நா'
சிறந்த இந்தி படம் : ஐ ஆம் (I AM)
சிறந்த பாடலாசிரியர் : அமிதாப் பட்டாச்சாரியா (ஐ ஆம்)
சிறந்த ஆடைவடிவமைப்பு: நீது லல்லு (பால் கந்தர்வா - மராத்தி); நிகாரிகா கான் (தி டர்டி பிக்சர்)
சிறந்த நடனம் : போஸ்கா மற்றும் சீசர் (ஜிந்திகி நா மிலிங்கே தூபரா)
சிறந்த் ஸ்பெஷல் எஃப்கட் - ரா ஒன் (RA.One)
சிறப்பு ஜூரி விருது: அஞ்சன் தத்தா
சிறந்த மராத்தி படம் : ஷாலா
சிறந்த அடாப்டட் திரைக்கதை - அவினாஷ் தேஷ்பண்டே
சிறந்த வசனம் - கிரிஷ் குல்கர்னி
சிறந்த பாடகி - ரூபா கங்குலி
சிறந்த பாடகர் - ஆனந்த பாடே
சிறந்த குழந்தை நட்சத்திரம் : பார்த்தோ குப்தே (ஸ்டான்லி கா டப்பா) மற்றும் சில்லர் பர்ட்டி குரூப்
சிறந்த குழந்தைகள் திரைப்படம் - சில்லர் பார்ட்டி
No comments:
Post a Comment