விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, March 13, 2012

    நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த தமிழக எம்.பிக்கள்-பாஜக, இடதுசாரிகளும் ஆதரவு!


    இதுவரை இல்லாத அளவு முதல் முறையாக ராஜ்யசபாவில் இலங்கை இனப்படுகொலை குறித்த விவகாரத்தை தமிழக எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக எழுப்பி அவையையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர். தமிழக எம்.பிக்களின் ஆவேசப் பேச்சால், தான் பேச வந்த வேறு விவகாரம் குறித்து பிறகு பேசுவதாக கூறி அமர்ந்தார் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி.

    லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கை ராணுவம் மற்றும் அரசின் இனவெறிப் படுகொலை தொடர்பாக இதுவரை ஒரு முறை கூட தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பெரிய அளவில் பிரச்சினை எழுப்பியதில்லை, ஸ்தம்பிக்க வைத்ததில்லை. ஆனால் இன்று ராஜ்யசபா கூட்டத்தை நடத்த முடியாத அளவுக்கு வெகுண்டெழுந்து விட்டனர் தமிழக எம்.பிக்கள்.

    அவர்களுக்கு ஆதரவாக பாஜக, இடதுசாரி உறுப்பினர்களும் இணைந்ததால் அவை நடவடிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

    இன்று காலை அவை கூடியதும் எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லியை பேச அழைத்தார் சபைத் தலைவர் ஹமீத் அன்சாரி. அவரும் ஒரு பிரச்சினை குறித்துப் பேச எத்தனித்தார்.

    ஆனார் திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த விவகாரத்தை எழுப்பி முழக்கமிட்டனர். இதைப் பார்த்த அருண் ஜேட்லி, இலங்கைப் பிரச்சினை தொடர்பாக எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பியுள்ளனர். அவர்கள் முடித்ததும் நான் பேசுகிறேன் என்று கூறி அமர்ந்து விட்டார்.

    இதனால் வேறு வழியில்லாமல் தமிழக எம்.பிக்களைப் பேசுமாறு ஹமீத் அன்சாரி கேட்டுக் கொண்டார். அதன் பின்னர் திமுக சார்பில் திருச்சி சிவா, அதிமுக சார்பில் டாக்டர் மைத்ரேயன், காங்கிரஸ் சார்பி்ல் ஞானதேசிகன், சிபிஐ சார்பில் டி.ராஜா, சிபிஎம் சார்பில் டி.கே.ரங்கராஜன், பாஜக சார்பில் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் ஆவேசமாகப் பேசினர்.

    அப்போது பிரதமர் மன்மோகன் சிங் அவையில்தான் இருந்தார். அவரைப் பார்த்து அத்தனை எம்.பிக்களும் காரசாரமாக கேள்வி கேட்டனர். ஆனால் எதற்குமே அவர் பதிலளிக்கவில்லை. எங்கேயோ, யாரோ பேசுவது போல அவர் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார்.

    அவருக்குப் பதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால்தான் பேசினார். ஆனால் அவராலும் தமிழகஎம்.பிக்களின் ஆவேசக் கேள்விகளைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மாலையில் பேசுகிறேன் என்றார், வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேட்டு விட்டுச் சொல்கிறேன். ஆனால் எதற்கும் தமிழக எம்.பிக்கள் மசியவி்ல்லை.

    மைத்ரேயன் பேசுகையில், இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டசபையில் தீர்மானம் போட்டுள்ளோம். ஆனால் இதுவரை பிரதமர் பதிலளிக்கவில்லை. இப்போது எங்களது ஒரே கேள்வி, பிரதமர் இதில் கருத்து தெரிவிக்க வேண்டும். இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்பது தெரிய வேண்டும் என்று பிரதமரின் முகத்துக்கு நேராகவே கேட்டார். அதற்கும் வழக்கம் போல மெளனம் காத்தார் பிரதமர்.

    பாஜக உறுப்பினர் வெங்கையா நாயுடு பேசுகையில், இது மிக சீரியஸான விஷயம். அமைதி காக்க முடியாது, வாயை மூடிக் கொண்டும், காதுகளை மூடிக் கொண்டும் இருக்க முடியாது. நடந்தது மிகப் பெரிய படுகொலை என்று உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்தியா ஏதாவது செய்தாக வேண்டும் என்று நன்கு உரைப்பது போல பேசினார். அப்போதும் பேசாமல் தான் இருந்தார் பிரதமர்.

    விவாதம் படு சூடாகியதால் மீண்டும் ஜேட்லியைப் பேச அழைத்தார் அன்சாரி. இதைப் பார்த்து கோபமடைந்த தமிழக எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக பிரதமர் இருக்கையை நோக்கி முன்னேறி கோபமாகப் பேசினர். இதையடுத்து அவையை ஒத்திவைத்தார் அன்சாரி.

    இருந்தாலும் கடைசி வரை பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. இலங்கைப் பிரச்சினை தொடர்பாக ராஜ்யசபா இன்று முழுவதும் இயங்காமல் போனது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

    இதுவரைக்கும் ஓட்டுக்காகவும், துட்டுக்காகவும், உங்க தலைய்வர்களின் கட்டளைக்காக அதற்கு கட்டுப்பட்டு இருந்தீங்க பரவாயில்லை இந்த ஒரு தடவையாவது மனசாட்சிக்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு செயல்படுங்கள் தமிழக எம்பிகளே...தொடர்ந்து உங்கள் குரல்களை ஓங்கி உரத்த ஒலிக்க செய்யுங்கள்..எவருடைய எந்தவிதாமான ஏமாற்றும் சமாதான பேச்சுக்கும் மயங்கிவிடாதீர்கள்....பாதிக்கப்பட்டவர்களை உங்கள் சொந்தங்களை சேர்ந்தவர்களாக,உங்கள் உறவுகளாக,உங்கள் வீட்டிலுள்ளவர்களாக நினைத்து பாருங்கள் அப்போது தெரியும் வலிகளும் அதன் கொடுமைகளும் அப்போது மீண்டும் வேகம் கொள்வீர்கள்....



    Posted by விழியே பேசு... at 3:21 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: செய்தி

    1 comment:

    1. AnonymousMarch 13, 2012 at 5:30 PM

      பல செய்திகளிலும் ஆசிரியரின் கருத்து குறிப்புக்கள் நன்றாகவே இருந்தன. இந்த மாதிரி எந்த ஊடகமும் குறிப்புக்களை எழுதுவதில்லை. அதனால் தான் எனது முதற்பக்க செய்தி இணையப் பக்கமாக விழியே பேசு இருந்து வருகிறது.நான் வேலையில் இருந்தாலும் கூட மணி அடித்து எழுப்பி எனக்கு செய்தியை தந்து விடுகிறது. நன்றியும் வாழ்த்துக்களும்.

      ReplyDelete
      Replies
        Reply
    Add comment
    Load more...

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ►  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ►  October (217)
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ▼  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ▼  March (333)
      • இல்லாத மின்சாரத்துக்கு கட்டண உயர்வா? - விஜயகாந்த் ...
      • முன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவுக்கு கொலை மி...
      • ஆல் இன் ஆல் அழகுராஜா அஜீத்
      • ராமஜெயம் கொலை : போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தக...
      • கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கே வ...
      • உஷாரய்யா உஷாரு... இன்று 'வெப்சைட் வார்'
      • போயஸ் தோட்டத்து டிராமா ஓவர்...சசிகலா மீதான நடவடிக்...
      • 'கொலை வெறி' புகழ் 3 பட வீடியோ பாடல்கள் ...
      • ''விஜய்காந்த் 6 பேருக்கு வேட்டி-சேலை கொடுத்தார்; 6...
      • மின் கட்டண உயர்வு இன்று அறிவிப்பு: ஏப்.1 முதல் அமல்
      • யாரால் கொல்லப்பட்டார் ராமஜெயம்?
      • சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு செல்கிறது அனைத...
      • தனது சாதனையை முறியடிக்கப்போகும் கதாநாயகன் யார்? : ...
      • ஏப்ரல் 13ம் தேதி முதல் 'துப்பாக்கி'...?
      • கருணாநிதி மீது ராமதாஸ் பாய்ச்சல்: எதிர்க்கட்சியானா...
      • இணைய தளங்களில் தனுசின் '3' படத்தை வெளியிட தடை: ஐகோ...
      • 3-டி தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் ‘டைட்டா...
      • தாம்பரத்தில் வீடு புகுந்து நந்தா பட பாணியில் கொள்ள...
      • திருச்சி முழுவதும் பரபரப்பு, பதட்டம்- போலீஸார் பெர...
      • நயன்தாரா, பிரபுதேவாவை சேர்த்து வைக்க முயன்றேனா!: ந...
      • பிரபுதேவாவை பிரிந்த பின் நயன்தாரா நடித்த முதல் ரொம...
      • தமிழ்நாட்டுக்கு மின்சாரம் இல்லை:பாகிஸ்தானுக்கு 5,0...
      • கே.என்.நேருவின் தம்பி கடத்தி வெட்டிப் படுகொலை!
      • 'சசிகலா ரிட்டர்ன்ஸ்'... பயங்கர பீதியில் 'உண்மையான'...
      • கூடங்குளம் போராட்டத்துக்கு பணம்: உதயகுமார் வீட்டில...
      • பட முன்னோட்டம் : 3
      • தமிழக பட்ஜெட்: சொன்னது என்ன? என்ன?, நடந்தது என்ன? ...
      • கூடங்குளத்தை வைத்து 'மின்சார மாயையை' உருவாக்கும் த...
      • சட்டசபையில் எதிரொலித்த சங்கரன்கோவில்: தேமுதிக வெளி...
      • தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்பு 170 சதவீதம் உய...
      • மீண்டும் இணையும் சகோதரிகள் :போயஸ் கார்டனில் சசிகலா!
      • ஜெயலலிதாவுக்கு எதிரான சதித் திட்டங்கள் தீட்டப்பட்ட...
      • ஐ.பி.எல்.லின் அனைத்து போட்டிகளிலும் சச்சின் விளையா...
      • இந்தியப் பெருங்கடலில் பிரம்மாண்ட கடற்படை தளம் அமைக...
      • ஐ.நா மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டித்தது இஸ்...
      • டி.வி. பார்ப்பதில் தமிழ்நாடு 2-வது இடம்: மக்கள் தொ...
      • கூடங்குளம்: உண்ணாவிரதம் வாபஸ்!
      • ராஜீவ் காந்தி கொலை: 3 பேரின் தூக்கு தண்டனை வழக்கு ...
      • அரை குறை ஆடை அணிவதா?: நடிகை ஸ்ரீதேவிக்கு பெண்கள் ச...
      • படையினரை காட்டிக் கொடுத்து தப்பிக்க ராஜபக்சே 'ப்ளா...
      • சென்னை தம்பதி கதையில் நித்யா மேனன்
      • ஐ.நா. தீர்மானத்துக்கு கட்டுப்பட மாட்டோம்: இலங்கை வ...
      • லண்டனில் ரஜினி! கலகலப்பான கதை சொல்லும் ராதிகா!
      • கூடங்குளம் போராட்டத்தை கைவிட உதயகுமார் நிபந்தனை
      • அம்மா அம்மா என்ற அர்ச்சனையே பட்ஜெட்டில் அதிகம் இரு...
      • ஆசிய பெண்கள் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 2 தங்கப்...
      • கடத்தப்பட்ட எம்.எல்.ஏ.விடமிருந்து முதல்வருக்கு கடி...
      • சன் டிவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய உதயகுமார்
      • ஆசியக் கோப்பை பைனலில் உண்மையில் வென்றது யார்? :புத...
      • கூடங்குளம் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?: சீமான்
      • தமிழக பட்ஜெட்: நிலத்தின் விலை உயரும்...!
      • இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர்...
      • தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்
      • மின்வெட்டு குறித்து கருணாநிதியை ஏற்கனவே எச்சரித்தே...
      • ஐ.பி.எல். பயத்தில் அஜித்..!
      • சீனாவின் நிதி நிலைமை பாதிக்கப்படும் அபாயம்
      • இன்று காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் தாக்கல்
      • அஜீத்தின் பிறந்த நாளுக்கு பில்லா வராது...
      • மனித முகத் தோற்றத்தில் பிறந்தது ஆட்டுக்குட்டி!
      • மீண்டும் ரிலீசாகும் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’
      • செக்ஸ் உறவுக்கு மறுத்தால் விவாகரத்து வழங்கலாம் : ...
      • எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடிப்பார்: சச்சி...
      • இந்தியிலும் ஜெயிப்பார் தனுஷ் - பாலிவுட் இயக்குநர் ...
      • அரசு விடுமுறை நாளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!
      • ஐ.நா. தீர்மானம் இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும் : ர...
      • கேப்டனாம்... என்ன கேப்டன்? : விஜயகாந்தை விளாசிய அன...
      • ஐ.நா. தீர்மானத்தால் பதட்டம்: இந்திய எம்.பி.க்களின்...
      • 'LOVE ANTHEM' பயம் இருந்தது : மனம் திறக்கும் சிம்பு!
      • எல்லா வகையிலும் முயன்றோம்: ராஜபக்ஷேவுக்கு பிரதமர் ...
      • நிர்வாண கோலத்தில் சிக்கிய கல்லூரி ஜோடிகள்
      • கூடங்குளம் அணு உலை போராட்டத்தில் நக்சலைட் தீவிரவாத...
      • பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!
      • யார் என்ன சொன்னாலும் கேட்க மாட்டோம்! - ராஜபக்சே தி...
      • இதயசுத்தியில்லையாம்... - கருணாநிதி உள்ளிட்ட தமிழக ...
      • இனி கோக், பெப்சி குடிக்க மாட்டாங்களாம் சிங்களர்கள்!
      • இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்த...
      • ஆட்டோகிராப் கேட்ட ரசிகரை தாக்கினார் அப்ரிடி
      • ஐ.பி.எல்: யுவராஜுக்கு பதிலாக புனே வாரியர்சின் கேப்...
      • சீனாவில் ராணுவ புரட்சியா?
      • இளமைக்காக த்ரிஷா ஊசி
      • வித்யா பாலனைப் போல் என்னால் நடிக்க முடியாது: அசின்
      • 2ஜி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும்: நீதி...
      • மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உய...
      • ஓய்வு பற்றி யாரும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை: சச்சின்
      • இலங்கை வீரர் தில்ஷனுடன் டேட்டிங் போனேன்-நடிகை நூபு...
      • இலங்கையைக் கேட்காமல் ஐ.நா. எதையும் செய்யக் கூடாது-...
      • 'ஐ லவ் யூ ஈரானியர்கள்'.. பேஸ்புக்கில் கலக்கும் இஸ்...
      • இப்போதும் 'கொலைகாரன்' இலங்கைக்கு சாதகமாகவே இந்தியா...
      • இலங்கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியத...
      • ஐ.நா. தீர்மான விவகாரம்... தமிழகத்தை கடுமையாக விமர்...
      • இந்தியாவின் இரட்டை வேடம் ஐ.நாவில் அம்பலம்
      • ரூட்டை மாத்து !: விஜய்
      • இடிந்தகரைக்குள் போலீஸ் நுழைவதாக பரவிய தகவலால் பரபர...
      • ‘பரதேசி’யான பாலாவின் படம்
      • கார்த்தி-யின் மூன்றாவது நாயகி
      • இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இந்திய பிரதிநிதி பேசி...
      • இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா!
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்: வாக்களித்த ந...
      • இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் வெற்றி...
      • அமெரிக்கா தீர்மானம் நிறைவேறினால்...தமிழர்களை மிரட்...
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.