இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ்சிங்குக்கு நுரையீரல் பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டு இருந்தது. இதற்காக அவர் அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்கு அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அவருக்கு இறுதிகட்ட கீமோதெரபி சிகிச்சை முடிந்து இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆகிறார். தனக்கு கீமோதெரபி சிகிச்சை 3 முறை அளிக்கப்பட்டதாகவும். டிஸ்ஜார்ஜ் ஆனதையடுத்து விரைவில் அவர் நாடு திரும்ப உள்ளதாகவும் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment