ரஜினியின்
லிங்கா படத்தை ரூ 32 கோடிக்கு
வாங்கி அசர வைத்துள்ளது ஜெயா
தொலைக்காட்சி.
இந்திய
சினிமா வரலாற்றில் எந்தப் படத்தின் தொலைக்காட்சி
உரிமைக்கும் இவ்வளவு பெரிய தொகை
விலையாகத் தரப்பட்டதில்லை. இந்தப் படத்தை வாங்க
சன் டிவி பெரும் முயற்சி
மேற்கொண்டது.
ரூ 28 கோடி வரை தர
முன்வந்தது. ஆனாலும் படத்தைத் தராமல்
இருந்தனர். இந்த நிலையில் ரூ
32 கோடி கொடுத்து லிங்காவின் தொலைக்காட்சி உரிமையைப் பெற்றுவிட்டது ஜெயா தொலைக்காட்சி.
இந்திய
சினிமாவில் இவ்வளவு பெரிய தொகை
இதுவரை எந்தப் படத்துக்கும் தரப்பட்டதில்லை.
அந்த வகையில் இதுவும் லிங்கா
படத்தின் புதிய சாதனையாகும்.
மேலும் .....
No comments:
Post a Comment