கிராமங்களை
எம்.பி.க்கள் தத்தெடுக்கும்
மத்திய அரசின் திட்டத்தின் கீழ்
அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களும் ஒவ்வொரு
கிராமத்தை தத்தெடுத்துள்ளனர்.
அவற்றின்
விவரம் வருமாறு:-
பி.வேணுகோபால் -அருங்குளம் (திருவள்ளூர் தொகுதி); வெங்கடேஷ் பாபு - வெள்ளியூர் (வடசென்னை
தொகுதி);
ஜெ.ஜெயவர்த்தன் ஒட்டியம்பாக்கம் (தென் சென்னை தொகுதி);
எஸ்.ஆர்.விஜயகுமார் - கொடூர்
(மத்திய சென்னை தொகுதி); கே.என்.ராமச்சந்திரன்- வல்லக்கோட்டை
(ஸ்ரீபெரும்புதூர் தொகுதி); கே.மரகதம்- ஓரத்தி
(காஞ்சீபுரம் தொகுதி);
கோ.ஹரி - தண்டலம் (அரக்கோணம்
தொகுதி); பி.செங்குட்டுவன் - அகரம்சேரி
(வேலூர் தொகுதி); கே.அசோக்குமார்- ஜவலாகிரி
(கிருஷ்ணகிரி தொகுதி);
கே.ஆர்.பி.பிரபாகரன்
பெத்தநாடார்பட்டி (திருநெல்வேலி தொகுதி); ஆர்.வனரோஜா - மேல்ராவந்தவாடி
(திருவண்ணாமலை தொகுதி); வி.ஏழுமலை- பள்ளி
(ஆரணி தொகுதி); எஸ்.ராஜேந்திரன்- திருவாக்கரை
(விழுப்புரம் தொகுதி);
கே.காமராஜ் - கே.ஏ.அலம்பலம்
(கள்ளக்குறிச்சி தொகுதி); வி.பன்னீர்செல்வம்- சாணார்பட்டி
(சேலம் தொகுதி); பி.ஆர்.சுந்தரம்-
திண்ணனூர் (நாமக்கல் தொகுதி); எஸ்.செல்வக்குமாரன்- கொக்கம்பாளையம்
(ஈரோடு தொகுதி);
வி.சத்யபாமா- பரியூர் (திருப்பூர் தொகுதி); சி.கோபாலகிருஷ்ணன்- கோடநாடு
(நீலகிரி தொகுதி); பி.நாகராஜன்- ஏ.எஸ்.குளம் (கோவை
தொகுதி); சி.மகேந்திரன்- குடிமங்கலம்
(பொள்ளாச்சி தொகுதி);
எம்.உதயகுமார்- ராகலாபுரம் (திண்டுக்கல் தொகுதி); எம்.தம்பிதுரை- பாலவிடுதி
(கரூர் தொகுதி); பி.குமார் - கொப்பு
(திருச்சி தொகுதி); ஆர்.பி.முத்துராஜா-
சிறுவாச்சூர் (பெரம்பலூர் தொகுதி);
ஏ.அருண்மொழித்தேவன்- போத்திரமங்கலம் (கடலூர் தொகுதி); எம்.சந்திரகாசி- கீழப்பழவூர் (சிதம்பரம் தொகுதி); ஆர்.கே.பாரதிமோகன்-
திருமங்கைச்சேரி (மயிலாடுதுறை தொகுதி);
கே.கோபால் - அக்கரைப்பேட்டை (நாகை தொகுதி); கே.பரசுராமன்- ஒட்டங்காடு (தஞ்சாவூர் தொகுதி); பி.ஆர்.செந்தில்நாதன்-
திருமணவயல் (சிவகங்கை தொகுதி); ஆர்.கோபாலகிருஷ்ணன் - செட்டிகுளம்
(மதுரை தொகுதி); ஆர்.பார்த்திபன்- ராசிங்கபுரம்
(தேனி தொகுதி);
டி.ராதாகிருஷ்ணன்- தேவர்குளம் (விருதுநகர் தொகுதி); ஜெயசிங் தியாகராஜ்- நாகலாபுரம்
(தூத்துக்குடி தொகுதி); எம்.வசந்தி- விஸ்வநாதபேரி
(தென்காசி தொகுதி); அன்வர் ராஜா - அவியூர்
(ராமநாதபுரம் தொகுதி).
அ.தி.மு.க.வின் டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள் 11 பேர்,
தருமபுரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களை தத்தெடுத்துள்ளனர்.
பால்மனோஜ் பாண்டியன், எஸ்.முத்துக்கருப்பன் ஆகியோர்
கன்னியாகுமரி மாவட்ட கிராமங்களையும், மற்ற
எம்.பி.க்கள் தர்மபுரி
மாவட்ட கிராமங்களையும் தத்தெடுத்துள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம் தத்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு
சாலைகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள்
கிடைக்கும்.
மேலும் .....
No comments:
Post a Comment