Wednesday, November 26, 2014

முதல் முறையாக கௌதம் மேனன்! இரண்டாவது முறையாக ஷங்கர்!!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடித்து வரும் படம்என்னை அறிந்தால்’.

படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஷங்கரின்படமும் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை பொங்கலுக்கு கௌதம் மேனன் படங்கள் வெளியானதில்லை. அதே போல் ஷங்கருக்குநண்பன்படமே முதன்முறையாக பொங்கல் ரிலீஸாக வெளியானது.

No comments:

Post a Comment