ஐ படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், கடன்வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை என்றும், பணம் தரும் வரை ஐ படத்தை வௌியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரி, பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், ஐ படத்தை வௌியிட இடைக்கால தடை விதித்துள்ளது. வரும் பொங்கல் அன்று ஐ படம் வௌியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment