நல்ல கேரக்டருக்காக போராடினேன்
‘தவமாய் தவமிருந்து‘ படத்தில் அறிமுகமானவர் மீனாள். பிறகு சில படங்களில் நடித்தாலும், ‘ஆடுகளம்’ அவருக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘தவமாய் தவமிருந்து’ படத்துக்கு பிறகு நல்ல கேரக்டர் அமையவில்லை. அதற்காக போராடினேன். ‘ஆடுகளம்’ வாய்ப்பை பெற்றுத் தந்ததே, ‘தவமாய் தவமிருந்து’ படம்தான். அந்த படத்தில் என்னை பார்த்துவிட்டுதான் வெற்றி மாறன் நடிக்க அழைத்தார். 60 வயது முதியவருக்கு மனைவி கேரக்டர் என்றதும் முதலில் தயங்கினேன். ‘முதியவரின் மனைவி என்றாலும் நீங்கள் இளமையானவர்தான்’ என்றார். அந்த வார்த்தைக்காக நடித்தேன். இப்போது படம் பார்த்தவர்கள் பாராட்டும்போது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன்.

நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் பசங்க வேகா!
மானுவின் பரதம்
"காதல் மன்னன்" கதாநாயகி மானு சிறந்த கிளாசிக்கல் டான்ஸரும் கூட! சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் அம்மணி, சமீபமாக சென்னை ராணி சீதை மன்றத்தில் தர்ஸ்டே லேடீஸ்கிளப் ஏற்பாடு செய்திருந்த கவியரசு கண்ணதாசனுக்கு, அவரது பாடல்களை டெடிகேட் செய்யும் "கொஞ்சும் சலங்கை" நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.எஸ்.வி இசையில் கண்ணதாசன் இயற்றிய பல பாடங்களுக்கு நடனம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார்.
மானுவின் பரதம் பார்வையாளர்களை மட்டுமல்ல அவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், கவியரசு கண்ணதாசனின் வாரிசு காந்தி கண்ணதாசன், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் உள்ளிட்டவர்களையும் கவர்ந்து பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது! மானு நடிப்பிற்கு முழுக்கு நாட்டியத்திற்கு ஓ.கே.வாக்கும்.?!
இதை படிச்சிட்டீங்களா...?
கலாசாரத்தை சீரழிக்கும் நடிகை அமலாபால்; இந்து மக்கள் கட்சி கண்டனம்
ரஜினிக்காக அக்ஷய் குமார் படத்துக்கு நோ சொன்ன தீபிகா!
சூர்யாவை விட அதிக சம்பளம் கேட்கும் கார்த்தியும் சிதறி ஓடும் தயாரிப்பாளர்களும்
'ஆடுகளம்' டாப்ஸி கன்னத்தில் அடிக்க தயாராகும் நடிகர்
பிரபாகரனை தூக்கிலிட சொன்ன ஜெயலலிதாவுக்கு ஆதரவு ஏன்?: சீமான் சொதப்பல் விளக்கம்
No comments:
Post a Comment