ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று இரவு மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு வைகோ அளித்த பதில்களும்;
முதலமைச்சர் கருணாநிதி, தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று உங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாரே?
நான் எந்த அறிக்கையையும் படிக்கவில்லை. என் சொந்த கிராமத்துக்கு சென்று விட்டு, இப்போது வந்து கொண்டிருக்கிறேன். அந்த அறிக்கையை நான் படிக்க வாய்ப்பில்லை.
அறிக்கையை படித்து விட்டு, முதலமைச்சரை சந்திப்பீர்களா?
கடந்த சனிக்கிழமை ம.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.
அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதைத்தவிர, வேறு எதுவும் நான் பேச விரும்பவில்லை.
இன்றைய பதிவுகள்...
- வைகோ விலகியதால் எங்கள் அணிக்கு எந்த பாதிப்பும் இல்...
- வைகோவை மீறி சுயேட்சையாக களமிறங்கும் மதிமுகவினர்!
- வனிதா விவகாரத்தில் ஆகாஷிற்கு சாதகமாக தீர்ப்பு!
- நேரில் சந்திக்காமல் பேக்ஸ் மூலம் ஒப்பந்தத்தில் கைய...
- பா.ம.க. தேர்தல் அறிக்கை
- ரஜினிகாந்துக்கு, ஜப்பான் பிரதமர் அழைப்பு
- சீமான் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி
- வைகோவுக்கு திருமாவளவன் அழைப்பு
- 84 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் திமுக அதிமுக வ...
- கலைஞர் வைகோவிற்கு அழைப்பு ...!
No comments:
Post a Comment