முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவர் தனக்கு சொந்தமான மும்பை வீட்டை விற்பது தொடர்பான செக் மோசடி வழக்கின் விசாரணைக்கு அசாருதீன் டெல்லி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு விக்ரந்த் வகீத் முன் நேற்று ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே மாஜிஸ்திரேட்டு உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் உ.பி. தேர்தல் பிரசாரத்தில் அசாருதீன் ஈடுபட்டு இருப்பதால், கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்று அவரது வக்கீல் கோர்ட்டில் கூறினார். இதை மாஜிஸ்திரேட்டு ஏற்கவில்லை. எனவே அசாருதீன் மீது ஜாமீன் இல்லாத கைது வாரண்டை மாஜிஸ்திரேட்டு பிறப்பித்தார்.
No comments:
Post a Comment